கரப்பான் பூச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கரப்பான் பூச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

3.12.20

கரப்பான் பூச்சியின் கடைசி நாட்கள்

 புதிய வீட்டுக்கு வந்ததில் கரப்பன் பூச்சிகள் கண்ணில் படாதது  சந்தோஷமாக இருந்தது.  அந்த சந்தோஷம் கொஞ்ச நாட்களுக்குத்தான் நீடித்தது!  ஓரிரு மாதங்களிலேயே ஒன்றிரண்டாக கண்ணில் பட ஆரம்பித்தது.  அதுவும் அங்கிருந்து (பிரிக்காமலேயே வைத்திருந்த) கொண்டு வந்த புததகப் பெட்டிகளை பிரித்ததும் அதிலிருந்து வெளிவந்து, அடிப்பதற்குள் (ஏஞ்சல் மன்னிப்பாராக) குடுகுடுவென்று ஓடி கிடைத்த இடுக்குகளில் மறைந்தன சில கரப்பான் பூச்சிகள்.