கராச்சி அல்வா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கராச்சி அல்வா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

23.8.21

'திங்க'க்கிழமை :   கராச்சி அல்வா    - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி

 முன்பு என் அண்ணன் மும்பை ஹீராநந்தினில இருந்தபோது, அங்க இருந்த டி.மார்ட் சூப்பர்மார்க்கெட்டில், ஸ்வீட்ஸ் செக்‌ஷனில், மஞ்சள்-ஆரஞ்சு கலந்த நிறத்தில் துண்டு துண்டாக அல்வா இருக்கும். அது எனக்கு ரொம்பப் பிடிக்கும். கொஞ்சம் ஜவ்வு மாதிரி கொஞ்சம் புளிப்பா இருக்கும்.  அதற்குப் பிறகு மும்பைக்குப் போகும் சந்தர்ப்பம் இல்லாததால்அந்த அல்வாவை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன்.