பொரி உருண்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொரி உருண்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

6.9.21

'திங்க'க்கிழமை :      பொரி உருண்டை   - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி

 யாரோ, 'அட... இதெல்லாம் திங்க கிழமை பதிவுக்கு எழுதி அனுப்பலாமா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்' என்று மனசுக்குள் சொல்லிக்கொள்வது எனக்குக் கேட்கிறது. என்னதான் மிகச் சுலபமான ரெசிப்பியாக இருந்தாலும், முதலில் செய்து பார்ப்பவருக்கு இதுவும் இன்னொரு இனிப்பு வகைதானே. இல்லையா?