மதியம் இரண்டரை மணிக்கு காலி செய்துகொண்டு கிளம்பி விடலாம் என்று சொல்லி இருந்தார்கள். அறைக்குச் சென்று ஓய்வெடுத்துக்கொண்டு நாங்கள் இரண்டு மணிக்கு வந்தபோது யாரும் கிளம்பும் அறிகுறியையே காணோம். ஆனால் எல்லோரும் பரபரப்பாக இருந்தார்கள். மஃப்டியில் இருந்தார்கள்! பேக்கிங் செய்த அறிகுறியே இல்லை. யாரோ நான்கு பேர் அறைச் சாவியைத் தராமல் கொண்டுபோய்விட்டார்களாம். 'ஐயாயிரம் ரூபாய் கீழே வை' என்று கேட்டுக்கொண்டிருந்தார் தங்குமிடத்தின் பொறுப்பாளர்!
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
Anushka லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Anushka லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
14.2.19
5.7.18
வரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...
சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் 8.3.18
சிலந்தியின் விஷமம், நடிகர் அசோகனின் திருமணம் ... அரட்டைகள்
...சினிமா ஆர்வம் துரத்த, சென்னைக்கு வந்து சேர்ந்தார். எந்த வேடமாக இருந்தாலும் ஏற்றுக்கொண்டு நடிப்பது என்பதில் உறுதியாக இருந்தார். ஆர். பிரகாஷ் இயக்கத்தில் ‘மூன்று பெண்கள்’ தொடங்கி, ‘திருமணம்’, மாய மனிதன்’, ‘பக்த சபரி’ எனச் சிறியதும் சற்றுப் பெரியதுமான படங்களில் நடித்தார். நண்பர்கள் உதவியுடன் டைரக்டர் ஜோசப் தளியத் அறிமுகமானார். 27.10.17
வெள்ளிக்கிழமை வீடியோ 171027 :: அ ர வை வ இ
போன வெள்ளிக்கிழமை நம்ம எல்லோரும் சேர்ந்து, எப்படி எப்படியோ வம்புக்கு இழுத்தும், அனுஷ்கா ரசிகர் இந்தப் பக்கம் வரவில்லை.
இப்போ அனுஷ்காவே வந்துட்டார்.
பிலஹரியில் பாடி ஆடுகிறார்.
பாட்டில் பாஹுபலி தூங்கட்டும்; ஆட்டத்தில் அனுஷ் ரசிகர் எழட்டும்!
உங்களுக்குப் புரியாத மொழியாக இருக்கலாம். ஆனால் அவருக்கு நன்றாகப் புரியும்!
இப்போ பார்க்கலாம் அவர் என்ன செய்கிறார் என்று!
அதிரா, ஏஞ்சலின், கீதா எல்லோரும் வாங்க ! அ.ர வை வம்புக்கு இழுப்போம்!
ஸ்டார்ட் மியூசிக்!
இப்படிக்கு
பா. ர.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)