வெள்ளி, 27 அக்டோபர், 2017

வெள்ளிக்கிழமை வீடியோ 171027 :: அ ர வை வ இபோன வெள்ளிக்கிழமை நம்ம எல்லோரும் சேர்ந்து, எப்படி எப்படியோ வம்புக்கு இழுத்தும், அனுஷ்கா ரசிகர் இந்தப் பக்கம் வரவில்லை. 

இப்போ அனுஷ்காவே வந்துட்டார். 

பிலஹரியில் பாடி ஆடுகிறார். 

பாட்டில் பாஹுபலி தூங்கட்டும்; ஆட்டத்தில் அனுஷ் ரசிகர் எழட்டும்! 

உங்களுக்குப் புரியாத மொழியாக இருக்கலாம். ஆனால் அவருக்கு நன்றாகப் புரியும்! 

இப்போ பார்க்கலாம் அவர் என்ன செய்கிறார் என்று! 

அதிரா, ஏஞ்சலின், கீதா எல்லோரும் வாங்க ! அ.ர வை வம்புக்கு இழுப்போம்! 

ஸ்டார்ட் மியூசிக்! 

இப்படிக்கு 

பா. ர.          
     

33 கருத்துகள்:

 1. இனிமையான பாடலுடன்
  இளங்காலைப் பொழுது..

  நல்லெண்ணங்கள் நிறைவேறட்டும்..

  பதிலளிநீக்கு
 2. அது யாரு பா.ர.? பாட்டு ரசிகர்? பாலச்சந்தர் ரசிகர்? பாரதிராஜா ரசிகர்? பாக்கியராஜ் ரசிகர்?

  பதிலளிநீக்கு
 3. அது சரி, அனுஷ் எதற்காக 'சரிதானா சமந்தா?' என்று இரண்டாவது வரியில் கேட்கிறார்? சமந்தாவை இங்கு இழுப்பதை நான் வன்மையாக கண்ணடிக்கிறேன்!

  பதிலளிநீக்கு
 4. ஶ்ரீராமுக்கு என்ன ஆச்சு? இப்போ கேஜிஜி யோட முறையா?

  பதிலளிநீக்கு
 5. வெகு இனிமை. போன வாரம் தான் பாஹுபலி பார்த்தோம். அருமை மிக அருமை. நன்றி.. கீதாமா ஸ்ரீராம் எங்க போயிருந்தார் இப்ப வரத்துக்கு.
  பா.ரா. யார்.

  பதிலளிநீக்கு
 6. வாங்க வல்லி, ஶ்ரீராம் எங்கே போனார்னு தெரியலை! அதான் கேட்டேன். தலைப்பைப் பார்த்தால் ஏதோ அரைவை/அறுவை? னு தெரியுது! பா.ரா.ன்னா பா.ராகவனா? தெரியலை! :)

  பதிலளிநீக்கு
 7. //பா.ரா. யார். //

  வல்லிம்மா... பா ர என்றால் பானுமதி ரசிகர் என்று அர்த்தம். அலிபாபாவும் 40 திருடர்களும் போன்ற படங்களில் நடித்தாரே அந்த பானுமதியின் ரசிகர்.

  பதிலளிநீக்கு
 8. மாப்பு! வச்சிட்டான்யா ஆப்பு!

  பதிலளிநீக்கு
 9. பாடலை இரசித்து கேட்டேன் முத்து முத்தான அர்த்தமுள்ள, ஆழமான வரிகள் பாடலாசிரியருக்கு பாராட்டுகள்.

  ஆனால் ???

  அர்த்தா நாக்கு தெலுசு லேது.


  ஸ்ரீராம்ஜி தமன்னாவின் இணைப்பு கொடுக்கவும் செல்வழி வருபவர்களுக்கு பயனாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 10. அனுஷ்கா... ந்னதும் என்னா ஒரு சுறுசுறுப்பு!?...

  வரலாற்றில் இல்லாத புதுமை...
  விடியக்காலை அஞ்சு மணிக்கெல்லாம் பதிவு வெளியாகியிருக்கு...

  இதெல்லாம் அவங்களுக்குத் தெரியுமா!?..

  பதிலளிநீக்கு
 11. Nice song. Bilaharinu information ku thanks. Sudden love for sundara Telungu?!!

  பதிலளிநீக்கு
 12. பானுப்ரியா, பாவனா ரசிகர்னு சொல்றதை விட்டுவிட்டு பானுமதி, பாரதி ரசிகர்னு சொல்லிட்டீங்களே. வயது ஏற ஏற புதுப் புது நடிகைகளின் ரசிகராக ஆவதுதானே நார்மல்.

  ஶ்ரீராமுக்கு அனுஷ்கா பிடிக்கும். இந்த கிராபிக்ஸ் அனுஷ்கா பிடிக்காதுன்னே நினைக்கிறேன்.

  பாடல் நல்லாத்தான் இருக்கு. ஆனாலும் "பச்சைத் தீ நீயடா" பாடல் பக்கத்துல கூட இது வரமுடியாது (தமன்னா)

  பதிலளிநீக்கு
 13. பிலஹரிதான். ஆனால் அ வைப் பார்த்த அவருக்கு கன குதூகலம்!

  பதிலளிநீக்கு
 14. அனுஷ்கா... முகுந்தாவைத்தான் கூப்பிடுறா:) தப்பித்தவறிக்கூட தன் ரசிகர் யாரின் பெயரையும் சொல்லவே இல்லை:).

  கீதாக்கா, வல்லிம்மா... அது போன வெள்ளியில் இருந்து புதுசா ஒரு கட்சி ஆரம்பித்திருக்கிரார் "இங்கின ஆசிரியர்" ஒருவர்:)... பா. ர... பாவனா ரசிகராம்:)... கோவை சரளா, வடிவுக்கரசி, ஸ்ரீபிரியா:) இவிங்க எல்லோரையும் விட்டுப்போட்டு:).. அது ஒரு குட்டிப்பொண்ணு....:) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்:)..

  பதிலளிநீக்கு
 15. @ஶ்ரீராம் -- எல்லோரும் படத்துல குறியீடுன்னு சொல்வாங்களே... அதுமாதிரி அனுஷ்கா லேர்ந்து இப்போ சமந்தாக்கு மாறிட்டேன் என்று சொல்றீங்களா? சமந்தாவே நிறைய பேட்டிகள்ல நான் மேக்கப் இல்லாம அழகா இருக்கமாட்டேன்னு சொல்லியிருக்காங்களே.

  அப்புறம், எனக்கு "சனந்தா"ன்னு பாடல்ல கேட்பது உங்கள் காதுல மட்டும் சமந்தான்னு விழுது?

  பதிலளிநீக்கு
 16. @ துரை செல்வராஜூ :

  //..விடியக்காலை அஞ்சு மணிக்கெல்லாம்...அவங்களுக்குத் தெரியுமா?..//

  அனுஷ்கா ஆர்மில என்னென்னவெல்லாம் நடக்குதோ! அது நமக்குத் தெரியுமா?

  பதிலளிநீக்கு
 17. நமக்கெல்லாம் முந்தி அனுஷ் ரசிகர் வந்திட்டாரே :)
  அன்னிக்கு எவ்ளோ ட்ரிக்கர் பண்ணோம் எட்டிக்கூட பார்க்கலை :)

  பதிலளிநீக்கு
 18. அனுஷ் தமிழ் படங்களை விட இந்த தெலுகு படத்தில் அழகா தெரிவது எனக்குமட்டும்தானா ?? :)

  பதிலளிநீக்கு
 19. /ஶ்ரீராமுக்கு அனுஷ்கா பிடிக்கும். இந்த கிராபிக்ஸ் அனுஷ்கா பிடிக்காதுன்னே நினைக்கிறேன். //

  ங்கே ?? நெல்லைத்தமிழன் அப்போ அழகெல்லாம் க்ராபிக்ஸ்சா ???

  பதிலளிநீக்கு
 20. //Geetha Sambasivam said...
  அது யாரு பா.ர.? பாட்டு ரசிகர்? பாலச்சந்தர் ரசிகர்? பாரதிராஜா ரசிகர்? பாக்கியராஜ் ரசிகர்?//

  ஹாஹா கீதாக்கா :) பாவலர் ..வரதராஜன் ரசிகர்னும் சொல்லலாம்

  பதிலளிநீக்கு
 21. இன்னிக்கு கமெண்ட் போட முடியாம ரோபோ எட்டி பார்த்து தடுக்குது கர்ர்ர்ர்ர்

  பதிலளிநீக்கு
 22. இன்னிக்கு சுந்தர தெலுங்கோ?!

  பதிலளிநீக்கு
 23. அ.ர.வுக்கு ஒன்னு போட்டதப்போல, பா.ர.வுக்காக ஒன்னு போட்டுருக்கலாம் - ’அழகான பொண்ணுதான்..அதுக்கேத்த கண்ணுதான்..’-ங்கிற மாதிரி.

  பதிலளிநீக்கு
 24. எனக்கு இந்த ஸ்ரீராம்தான் அனுஷ்கா ரசிகர் என்று தோன்று கிறது அவர் வந்துவிட்டாரே

  பதிலளிநீக்கு
 25. @ஏகாந்தன் - நீங்க சொல்ற பாடல் அந்தக் கால பானுமதிக்கு. இப்போ உங்க பாணில

  அழகான ஆன்டிதான் அதுக்கேத்த. அங்கிளா?
  எங்கிட்ட கேட்டுவிட்டா chanceஏதும் இல்லையே..
  ஆன்டியோ ஆந்திரா அங்கிளோ கன்னடா. ன்னு பாட வேண்டியதுதான்

  பதிலளிநீக்கு
 26. @ நெல்லைத்தமிழன்:

  பேஷ்! பேஷ்! நீங்களே தொடரலாம்போல இருக்கே ஆந்திரா கன்னடா கதய..!

  பதிலளிநீக்கு
 27. சுந்தர தெலுங்கில் நல்லாத்தான் இருக்கு கேட்பதற்க்கு இனிமையா அர்த்தம் புரியவில்லையென்றால் என்ன
  ஓ அனுஷ்கா ரசிகர்கள் அதிகம் இருக்கிறீர்களா இங்கே

  பதிலளிநீக்கு
 28. இன்று google followers எங்கும் காண்பிக்கவில்லை 502. That’s an error.எல்லோருக்கும் இப்படித்தான் காண்பிக்கிறதா ?

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!