Quiz answer picture லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Quiz answer picture லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

9.9.16

வெள்ளிக்கிழமை வீடியோ 160909 :: அகல் விளக்கு


அகல் விளக்கு உருவாக்கும் கலைஞர் ஒருவரை சந்தித்து, உரையாடுகிறார், திரு ஆர்  இளங்கோவன் 
(உரிமையாளர் : ராஜம் ஹவுஸிங், ஊரப்பாக்கம்) 




புதன் கிழமைப் புதிர் - கிணற்றைக் கடக்க என்ன வழி?
இதுதான் : T வடிவ அமைப்பு கொண்ட இணைப்பை  உருவாக்கி, அதன் மீது நடந்து சென்று, அந்தப் பக்கத்தை அடையலாம். P 1 கட்டையை , P 2 கட்டையின் மீது பொருத்தி, ஆணி அடிக்கவேண்டும்.