வெள்ளி, 9 செப்டம்பர், 2016

வெள்ளிக்கிழமை வீடியோ 160909 :: அகல் விளக்கு


அகல் விளக்கு உருவாக்கும் கலைஞர் ஒருவரை சந்தித்து, உரையாடுகிறார், திரு ஆர்  இளங்கோவன் 
(உரிமையாளர் : ராஜம் ஹவுஸிங், ஊரப்பாக்கம்) 
புதன் கிழமைப் புதிர் - கிணற்றைக் கடக்க என்ன வழி?
இதுதான் : T வடிவ அமைப்பு கொண்ட இணைப்பை  உருவாக்கி, அதன் மீது நடந்து சென்று, அந்தப் பக்கத்தை அடையலாம். P 1 கட்டையை , P 2 கட்டையின் மீது பொருத்தி, ஆணி அடிக்கவேண்டும். 

11 கருத்துகள்:

 1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 3. Please check the image, a possible answer, in case P1 can hold the person without any failure(break). In that case, I don't need P2 and the nail.

  View image by clicking this link

  பதிலளிநீக்கு
 4. நல்லதோர் காணொளி. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. The wooden plate being very thin (of just one inch thickness) may not withstand the weight of the man to walk such a length of 7 ft.

  பதிலளிநீக்கு
 6. கார்த்திகை தீபம் காணொளி நன்றாக இருக்கிறது.
  பகிர்வுக்கு நன்றி..

  பதிலளிநீக்கு
 7. கார்த்திகை தீபம் காணொளி நன்றாக இருக்கிறது.
  பகிர்வுக்கு நன்றி..

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!