What is in picture லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
What is in picture லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12.8.10

இது என்ன என்று கூற முடியுமா?

படத்தைப் பாருங்கள். இது என்ன என்று சரியாக சொல்பவர்களுக்கு எண்காலி ஒரு சிறப்பு இலவச ஜோதிடம் கூறுவதாக வாக்கு அளித்திருக்கின்றது.

சரியான பதிலுக்கு / சுவையான கற்பனைகளுக்கு நிச்சயம் பால் பாராட்டுரை வழங்கும்.

ஞாபகம் இருக்கின்றதுதானே? சுதந்திர தினத்தன்று, எண்காலி 'பால்' அவர்களுக்கு(!) நடிகை சொப்பனசுந்தரி விருது வழங்கும் பொழுது, இந்தப் படத்தின் சரியான அல்லது சுவையான கண்டுபிடிப்பை செய்த வாசகர்களுக்கு பாராட்டு விழாவும் நடைபெறும்.