படத்தைப் பாருங்கள். இது என்ன என்று சரியாக சொல்பவர்களுக்கு எண்காலி ஒரு சிறப்பு இலவச ஜோதிடம் கூறுவதாக வாக்கு அளித்திருக்கின்றது.
சரியான பதிலுக்கு / சுவையான கற்பனைகளுக்கு நிச்சயம் பால் பாராட்டுரை வழங்கும்.
ஞாபகம் இருக்கின்றதுதானே? சுதந்திர தினத்தன்று, எண்காலி 'பால்' அவர்களுக்கு(!) நடிகை சொப்பனசுந்தரி விருது வழங்கும் பொழுது, இந்தப் படத்தின் சரியான அல்லது சுவையான கண்டுபிடிப்பை செய்த வாசகர்களுக்கு பாராட்டு விழாவும் நடைபெறும்.
ஸ்வீட் எடு, கொண்டாடு?
பதிலளிநீக்குபச்சை திராட்சை (சீட்லெஸ்) ரசம்
பதிலளிநீக்குமுதல்ல தேன்ல பச்சை திராட்சை என்றுதான் நினைத்தேன். கருவேப்பிலையும் கொத்தமல்லியும் காமிச்சு கொடுத்து விட்டது.
Vidhoosh, You are correct.
பதிலளிநீக்குஅடிக்கடி ஓட்டலில் மேயும் பழக்கம் உண்டுபோல! :)))
பட்டாணி மசாலா (मटटर मसाला)
பதிலளிநீக்குகு கு, விதூஷ், கக்கு மாணிக்கம், மாதவன் எல்லோரும் தவறு. இன்னும் முயற்சி செய்யுங்கள். க்ளூ வேண்டுவோர் கேளுங்கள்.
பதிலளிநீக்குஎலுமிச்சை பழம்.
பதிலளிநீக்குVEPPAMPAZHAM
பதிலளிநீக்குkutti bablimaas
பதிலளிநீக்குLoquat
பதிலளிநீக்குsavory yellow fruit
பதிலளிநீக்குஇப்படிக்கு
பதிலளிநீக்குக்ளூ வேண்டுவோர்
ஆலிவ்வு?
பதிலளிநீக்குவேப்பம் பழம்?
ஒரு பட்டாணியும், ஒரு கறி வேப்பிலையும் கிடந்தது குழப்புதே!?
ஆஹா ..யுரேகா........யுரேகா..................எலந்தப்பழம் ..
இதுவும் இல்லேன்னா சாமி கண்ணகுத்தும். உங்க கண்ண தான்.
--
ஆலிவ்வு?
பதிலளிநீக்குவேப்பம் பழம்?
ஒரு பட்டாணியும், ஒரு கறி வேப்பிலையும் கிடந்தது குழப்புதே!?
ஆஹா ..யுரேகா........யுரேகா..................எலந்தப்பழம் ..
இதுவும் இல்லேன்னா சாமி கண்ணகுத்தும். உங்க கண்ண தான்.
--
lemon.for pikkels
பதிலளிநீக்குஇதோ கொஞ்சம் க்ளூ:
பதிலளிநீக்குEureka
Lisbon
Meyer
Ponderosa
Variegated Pink
Verna
Villafranca
Yen Ben
Yuzu
I spy a spoon made differently
பதிலளிநீக்குHow is the cup attached to the handle?
உத்து உத்து கண்ணு வலிக்குது எலுமிச்சை பழம் போல இருக்கிறது
பதிலளிநீக்குMasala Poori - Peas that has just skin !! that is how Bangalore road-wallas used to keep !!
பதிலளிநீக்குஅட போங்கப்பா. க்ளு குடுத்தா அதுக்கும் வேற க்ளு தேவைப்படுது. இந்த மேரிக்கி படுத்தனா நாங்கல்லாம்
பதிலளிநீக்குஇன்னா பான்னிகிராதாம்?.....ஆக்காம்!!
முடியும்.
பதிலளிநீக்குசுண்டைக்காய் ! :)
பதிலளிநீக்குNellikkai Urukai!
பதிலளிநீக்குஎலுமிச்சம் பழ ஊறுகாய் என்று சொன்னவர்கள் எல்லோருக்கும் நூற்றுக்கு நூறு. Lemon என்ற வார்த்தையை Wikipedia வில் தேடிப்பார்க்கும்பொழுது கிடைத்த படம்தான், இது.
பதிலளிநீக்கு"Pickled lemons, a Moroccan delicacy" என்று போட்டு, இந்தப் படத்தைப் போட்டிருக்கிறார்கள்.
பங்கேற்ற எல்லோருக்கும் நன்றி. நூற்றுக்கு நூறு பெறுபவர்கள்:
தமிழ் உதயம்,
cs,
சௌந்தர்
இவர்கள் மூவரும்.
adaada.. oorukaai pochche...
பதிலளிநீக்கு