6.3.19

புதன் 190306 :: சி யில் ஆரம்பித்து பு வில் முடிந்த ....


சென்ற வாரத்தில் நான் கேட்ட கேள்வி சிம்பிள்தான். ஆனால் பதில் உரைப்பவர்களின் படைப்பாற்றலை சோதிக்க ஒரு சிறு முயற்சி அது. 

" சி என்ற எழுத்துடன் ஆரம்பிக்கும் விலங்குகளின் பெயர்களை எழுதுங்கள். " என்பதுதான் நான் கேட்ட கேள்வி.