உருப்படாத படத்தில் ஒரு உருப்படியான பாட்டு!
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
16.8.19
2.8.19
வெள்ளி வீடியோ : அந்நாளை நினைக்கையிலே என் வயது மாறுதடா
ஜெமினி கணேசன் நாள் கொண்டாடி விடுங்களேன் என்று ஜீவி ஸார் சொன்னதால் அவர் சொன்ன பாட்டை விட்டு விட்டு, நான் எனக்குப் பிடித்த ஜெமினி பாடல் ஒன்றை பகிர்கிறேன். அதாவது அவர் நடித்த காட்சி. அந்த வகையில் இந்தப் பாடலும் நேயர்விருப்பமே!
26.7.19
19.7.19
வெள்ளி வீடியோ : நூறுகோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே
விஜய் - சிம்ரன் நடிப்பில், எழில் இயக்கத்தில் எஸ் ஏ ராஜ்குமார் இசையில் 1999 ம் வருடம் வெளிவந்த திரைப்படம் 'துள்ளாத மனமும் துள்ளும்'.
12.7.19
5.7.19
வெள்ளி வீடியோ : தத்துப்பிள்ளை இவனைக் கண்டேன்.. தாய்மை நெஞ்சம் நானும் கொண்டேன்
1990 இல் வெளியான பிளாக்பஸ்டர் படம் இணைந்த கைகள். அருண்பாண்டியன், ராம்கி, நிரோஷா, ஸ்ரீவித்யா ஆகியோர் நடித்த திரைப்படம்.
21.6.19
வெள்ளி வீடியோ : மோகவீணை என்று உன்னை நானும் மீட்டிப் பாடிடவா பாரிஜாத மாலைபோல மார்பில் உன்னைச் சூடிடவா
அர்த்தங்கள் ஆயிரம் என்று ஒரு படம்.
14.6.19
7.6.19
வெள்ளி வீடியோ : கண்ணுக்குள் பாரம்மா... நீயின்றி யாரம்மா... கோபங்கள் இன்னும் இங்கு ஏனம்மா?
இந்தமுறை புதுசாக ஒரு படம். ஜஸ்ட் இருபத்தியொரு ஆண்டுகளுக்கு முன்னர் வந்த படம்!
31.5.19
வெள்ளி வீடியோ : வார்த்தை மீறிப் போனாப்பாரு... வாழ்க்கை தவறி நின்னா கேளு
முப்பத்தி ஒரு வருடங்களுக்கு முன் வந்த திரைப்படம். அப்போதைக்கு ப்ளாக்பஸ்டர் மூவி!
24.5.19
வெள்ளி வீடியோ : கால்வண்ணம் சதிராட கைவண்ணம் விளையாடும் தென்னாட்டுப் பொன்வண்ணமே
சிவந்த மண். 1969 இல் வெளிவந்த திரைப்படம். அயல் நாட்டில் படமாக்கப்பட்ட முதல் வண்ணத் திரைப்படம்.
17.5.19
வெள்ளி வீடியோ : வீதியிலே நீ நடந்தா கண்களெல்லாம் உன் மேலதான் ..
1988 இல் வெளிவந்த படம் ராசாவே உன்ன நம்பி. ராஜ்கிரண் தயாரிப்பில் ராமராஜன் ரேகா நடித்த படம்.
10.5.19
வெள்ளி வீடியோ : மனம் தேடும் சுவையோடு.. தினம்தோறும் இசைபாடு
1981இல் வெளிவந்த திரைப்படம் பன்னீர் புஷ்பங்கள்.
3.5.19
வெள்ளி வீடியோ : இங்கு நேத்திருந்தது பூத்திருந்தது காட்டுக்குள் ஒரு நெருஞ்சி
புதிய சங்கமம். சாருஹாசன் இயக்கத்தில் 1983 ஆம் ஆண்டு வெளிவந்த படம். சுஹாசினி, பிரபு, சந்திரசேகர் நடித்த திரைப்படம்.
26.4.19
வெள்ளி வீடியோ : ஒரே தரம் ஒரே தரம் உறவாட வா விளையாட வா
நீலவானம். 1965 இல் வெளிவந்த திரைப்படம். மாதவன் இயக்கத்தில் சிவாஜி கணேசன், ராஜஸ்ரீ, தேவிகா நடித்த படம்.
12.4.19
5.4.19
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே - 7 -அம்மா பேரைச் சொன்னால் போதும் ஊரே அஞ்சும் அப்போது
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே
- - - - - - - - - - - - - -
- - - - - - - - - - - - - -
29.3.19
22.3.19
வெள்ளி வீடியோ : நெஞ்சில் இரண்டு பாடல்கள் கொண்டு வந்தான்...
ஊருக்கு உழைப்பவன். 1976 இல் வெளியான படம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)