வெள்ளி, 6 நவம்பர், 2015

வெள்ளிக்கிழமை வீடியோ 151106 வெட்டு ஒன்று; துண்டு இரண்டு!


9 கருத்துகள்:

  1. காணொளியை தொடக்கத்தில் கண்டு பயந்து விட்டேன் முடிவில் இப்படித்தானா ? என்று ஆகி விட்டது அருமை நண்பரே...

    பதிலளிநீக்கு
  2. இப்படியா பயமுறுத்துவீங்க!?

    பதிலளிநீக்கு
  3. அருமை, இது போன்ற நிகழ்சிகளை ஆக்ஸ்ன் டி.வி.யில் பார்த்திருக்கிறேன். பல மந்திர தந்திரங்களுக்கு விளக்கம் அளிப்பார்கள். அதில் ஒன்றை பகிர்ந்தது நன்று!
    த ம 4

    பதிலளிநீக்கு
  4. பார்க்கும் போதே தெரிந்துவிட்டது காலை மடக்கிக் கொண்டுவிட்டார் என்று......இப்படித்தான் எல்லா மேஜிக்குகளும் ஏதோ ஒரு கண்கட்டு வித்தை..என்றாலும் மேஜிக் என்றாலே சுவாரஸ்யம்தான். அலுக்காத ஒன்று..

    பதிலளிநீக்கு
  5. நேஷனல் ஜியாகிரபி சானலில் ஒரு மந்திரவாதியைக் காண்பித்தார்கள். அவர் சுவரின் மேல் நடக்கிறார். மாடியின் மேல்தளத்திலிருந்து கீழே குதித்து தரையில் குப்புற விழுந்துவிடுபவர் ஒரு இரண்டு நிமிடங்களில் எதுவுமே நடக்காததுபோல எழுந்து நடக்கிறார்!
    உலக அதிசயங்களில் ஒன்றான மிக உயர ஏசு சிலைக்கு அருகில் செல்பவர் அங்கிருக்கும் ஒருவரிடம் காமிராவைக் கொடுத்து புகைப்படம் எடுக்கச் சொல்லுகிறார். அவர் படம் பிடிக்க முயலுகையில் அப்படியே உயரே உயரே போகிறார். கிட்டத்தட்ட அந்த ஏசு சிலை உயரத்திற்குப் போய் நிற்கிறார் - அந்தரத்தில்! பிறகு சாதாரணமாக இறங்கி வந்து நடந்து செல்லுகிறார். எல்லாமே கண்கட்டுவித்தை தான்! (Illusion) இன்னும் இன்னும் நிறைய!

    நீங்கள் போட்டிருக்கும் இந்த தந்திரம் ஏற்கனவே பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. இந்த காணொளி சில நாட்கள் முன்னர் தான் பார்த்தேன். மீண்டும் பார்க்கத் தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!