Wednesday, August 17, 2016

160817 :: புதிர்!

                        

    
   
ஒன்று : 

வாரத்தின்  நடுநாள்  எது? ஏன்? 


இரண்டு : 

அடுத்து வருவது என்ன எண்?  

0, 2, 24, ----


மூன்று :  

அடுத்து வருவது என்ன வார்த்தை? 

A

BE  

CEL 

------

     

26 comments:

Geetha Sambasivam said...

வாரத்தின் நடுநாள் சௌமிய வாரம், அதாவது புதன் கிழமை. இரண்டாவதுக்கு பதில் 48! செரியா? மூணாவது யோசிக்கிறேன். ஏதோ இருக்கு அதிலே! என்னனு பார்க்கணும். மத்தது மட்டும் சரியானு கேட்காதீங்க. தோணினதைச் சொல்லிட்டேன். :)

'நெல்லைத் தமிழன் said...

புதன். வார இறுதி. சனி, ஞாயிறு. அதனால் புதன். இன்னொரு வகையில், பிளானடரி பொஸிஷன்படி திங்களையும் (சந்திரனை) சேர்த்தால் திங்கள் (பூமி கிழமையில் வராத்தால் அருகில் உள்ள திங்கள் கன்சிடர் பண்ணினேன்)

'நெல்லைத் தமிழன் said...

இரண்டாவது 48 அல்லது 246

'நெல்லைத் தமிழன் said...

DE ல் ஆரம்பிக்கும் வார்த்தை

Madhavan Srinivasagopalan said...
This comment has been removed by the author.
Madhavan Srinivasagopalan said...

--------------------------------------
1) எனக்கு, வாரத்தின் நடுநாள் 'திங்கட்கிழமை' ஏனென்றால், நான் பிறந்த நாள் 'வெள்ளிக்கிழமை'. எனவே, ஒவ்வொரு வாரமும். எனக்கு 'வெள்ளிக்கிழமை' ஆரம்பம் ஆகுமல்லவா ?

2) Ans is 240+48 = 288
0 (1st term)
1st term*10 + 2 times 1st term (I don't know how 2 is used, but it seems so) = 2 (2nd term)
2nd term*10 + 2 times 2nd term = 2*10+2*4 = 24(3rd term)
Thus, next term is
3rd term*10 + 2 times (3rd term) = 24*10 + 24*2 = 240 + 48 = 288

3) Answer(ie 4th set) is EBRI
Going by the convention, one of the question is to be associated with Cinema, and so this question is. Let me explain how it is so.
People famous from Cinema are also referred as 'Celebrity'
Here you wanted to say "BE A CELBRITY". That is jumbled and even later part is omitted (perhaps omitted parts would be the 5th set in this series.
Thus
A (1 letter)
BE ( 3 letter)
CEL (3 letter)
BRIT (4 letter) and 'TY' is omitted to include only 4 letters as 4th set.

------------------------------

Madhavan Srinivasagopalan said...

1 correction to my answer for 3rd Q.
4th set is 'EBRI' and TY is of course omitted, intentionally.

மாடிப்படி மாது said...

1. 'SUN'DAY....ஏன்னா SUN தான் நடுவில் இருப்பது. மத்ததெல்லாம் அதனைச் சுற்றி வருகின்றது.

2. 48

3. EELS. Dக்கு முன்னாடி E பார்முலா ...

பெசொவி. said...

1. ஒரு வாரத்திற்கு ஏழுநாள் என்பதால், அதன் நடுநாள் என்பது அந்த வாரத்தின் நான்காவது நாள் ஆகும்.

பெசொவி. said...

2. 46 (00,02,24,46,68 என்ற சீரிஸ்)

Geetha Sambasivam said...

மாதவன் ஶ்ரீநிவாசகோபாலன், அசத்தல் விடை! இந்தக் கோணத்தில் யோசிக்கலை. ஆனால் ஒரு வாக்கியம் முற்றுப்பெறவில்லை என்பது மட்டும் புரிந்தது.

வலிப்போக்கன் said...

நல்ல கேள்விகள்....

வலிப்போக்கன் said...

நல்ல கேள்விகள்....

பெசொவி. said...

3. DELV

Madhavan Srinivasagopalan said...

நன்றி, கீதா சாம்பசிவம் மேடம்.

@ வலிப்போக்கன் : நல்ல பின்னூட்டங்கள் (தங்களது)

Bhanumathy Venkateswaran said...

1. 46
2. வொர்க்கின் டே என்று தொடங்குகிறது என்பதை பொருத்து வாரத்தின் நடு நாள் மாறும். உதாரணமாக இஸ்லாமிய நாடுகளில் சனிக்கிழமை அன்று வாரம் துவங்கும்,எனவே அங்கு செவ்வாய் வாரத்தின் நடு நாள்.
3.Dell

Madhavan Srinivasagopalan said...

//BE ( 3 letter) //

Sorry
"BE (2 letters)"

# Edit facility is needed in comment section. 'Blogspot' should learn from FB.

'நெல்லைத் தமிழன் said...

பானுமதி மேடம் - இஸ்லாமிய நாடுகளில் சனிக்கிழமை வாரம் துவங்காது (பெரும்பாலும்). ஞாயிறுதான் முதல் வேலை 'நாள் (அரசு மற்றும் பெரும்பாலான தனியார் கம்பெனிகளில் including mine). யார் யார் 6 நாள் வேலை வைத்துள்ளார்களோ அவர்கள் மட்டும்தான் சனிக்கிழமை முதல் வார 'நாளாக வைத்துள்ளார்கள். எனக்குத் தெரிந்து சில கம்பெனிகள் என்று நினைக்கிறேன். இருந்தபோதிலும், செவ்வாய் என்பது கல்ஃப் பொறுத்த அளவு சரிதான்.

‘தளிர்’ சுரேஷ் said...

சுவாரஸ்யமா இருக்கு புதிர்கள்! முதல் கேள்விக்கு வியாழன் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது 2வதுக்கு விடை 36 3வது புரியலை!

KILLERGEE Devakottai said...

திருமதி. பானுமதி வெங்கடேஷ்வரன் சொன்னது சரி என்று நினைக்கிறேன்.

kg gouthaman said...

எங்கள் பதில்கள் :

வாரத்தின் நாட்களைக் கூறு என்று உலகத்தில் உள்ள எந்தக் குழந்தையைக் கேட்டாலும், சண்டே , மண்டே, என்றுதான் ஆரம்பித்து சொல்லும். அதனால், புதன்கிழமை என்பதுதான் லாஜிகல் & சரியான விடை என்று சொல்லலாம்.
இதில் வித்தியாசமாக யோசித்து பதில் சொன்ன, பாராட்டுக்குரியவர்கள் :
நெல்லைத்தமிழன் , மாதவன், மாடிப்படி மாது (சூப்பர் விளக்கம்!), பெசொவி (non-committal) பானுமதி வெங்கடேஸ்வரன், தளிர் சுரேஷ் ஆகியோர்.
வெரி குட் & வெல் டன்!

இரண்டாவது கேள்வி :
நான் வடிவமைத்தது : {(எண் பவர் எண் ) - எண்} அதாவது,
{(1**1)-1}, {(2**2)-2}, {(3**3)-3}, இந்த வரிசையில் அடுத்த எண் (4**4)-4 = 252.
Madhavan's answer 288 and explanation is simply superb. New dimension to the question!
Answers 46 (PSV, Bhanumathi Venkateswaran)), 48 (Nellaiththamizhan, Maadippadi Maadhu,) , For 36 (Thalir Suresh) no explanation seen. Answer 246 by Nellaith Thamizhan sounds logical following the number of digits and the sequence. Very good and well tried.

மூன்றாவது கேள்வி :
ஒரேழுத்து வார்த்தை, A
ஈரெழுத்து வார்த்தை. BE
மூவெழுத்து வார்த்தை. CEL.

அடுத்து நாலெழுத்து வார்த்தை (found in dictionary) Starting with D or E with next letter E ... is a valid answer. (I wanted to see whether the E preceding D syndrome is remembered by people. Maadippadi Maadhu deserves full marks in this for the answer EELS. 4 letters, starting with E, next letter E .... wah wah! Superb.
All the answers with 4 letters, starting with D or E and second letter E are applauded.
Dell (Bhanumathy Venkateswaran)
There is no word as "delv" (PSV)

ஆர்வத்துடன் கலந்துகொண்ட,
Geetha Sambasivam


'நெல்லைத் தமிழன்

Madhavan Srinivasagopalan

மாடிப்படி மாது

பெசொவி

வலிப்போக்கன்

Bhanumathy Venkateswaran

‘தளிர்’ சுரேஷ்

KILLERGEE Devakottai

எல்லோருக்கும் எங்கள் நன்றி.

மீண்டும் அடுத்தவாரம் சந்திப்போம்!

Geetha Sambasivam said...

இரண்டாவதுக்கு பதில் 48 னு முதல்லேயே சொல்லி இருக்கேன்! அதைக் கண்டுக்கவே இல்லை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

Madhavan Srinivasagopalan said...

//அதனால், புதன்கிழமை என்பதுதான் லாஜிகல் // up to this is ok. But, I can'g agree to this statement "சரியான விடை என்று சொல்லலாம்". It's is not globally unique answer. You might have as well said "One of the most appropriate answer ....". However, for me the middle day is 'Monday' of course.
2nd one is fantastic. 'n'th term is 'n**n-n' is very great. And as usual I am not convinced with 3rd one. 'EELs' of course a plurel form, perhaps. 'EEL' is a type of fish.

kg gouthaman said...

// Geetha Sambasivam said...
வாரத்தின் நடுநாள் சௌமிய வாரம், அதாவது புதன் கிழமை. இரண்டாவதுக்கு பதில் 48! செரியா? //

481 என்று படித்தேன்!

ஆச்சரியக்குறியா! அப்போ சரி! ஆனாலும் நாற்பத்தெட்டு சரியான பதில் இல்லைதானே! :))

kg gouthaman said...


//"சரியான விடை என்று சொல்லலாம்". It's is not globally unique answer. You might have as well said "One of the most appropriate answer ...//

இதில் வித்தியாசமாக யோசித்து பதில் சொன்ன, பாராட்டுக்குரியவர்கள் :
நெல்லைத்தமிழன் , மாதவன், மாடிப்படி மாது (சூப்பர் விளக்கம்!), பெசொவி (non-committal) பானுமதி வெங்கடேஸ்வரன், தளிர் சுரேஷ் ஆகியோர்.
வெரி குட் & வெல் டன்!

அதான் "வெரி குட் & வெல் டன்! " என்று சொல்லிட்டேனே! அப்புறம் ஏன் வழக்கு!

பரிவை சே.குமார் said...

புதிரையும் படித்து... விடையையும் பார்த்தாச்சு...
வாழ்த்துக்கள்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!