ஞாயிறு, 15 மே, 2011

ஞாயிறு - 97

10 கருத்துகள்:

 1. புத்தம் சரணம் கச்சாமி! ;-))

  பதிலளிநீக்கு
 2. மனதிற்கு அமைதியைத் தரும் படம் - நன்றி

  பதிலளிநீக்கு
 3. சூரியனும், சிலையும் ஒரே கோட்டில் வரும்படி அமைத்து, ‘ஞான ஒளி’ எஃபெக்டில் எடுக்கப்பட்டிருக்கிறது சிறப்பு. (ஞாயிறு-ஞானம்!! ’ஞ’னாவுக்கு - ‘ஞ’னா, அட!!) ;-)))))))))

  ஆமாம், இந்த ஞாயிறு சீரிஸ் படங்களை எடுத்தது யார் என்றும் அந்தந்தப் பதிவில் தெரிவிக்கலாமே?

  பதிலளிநீக்கு
 4. இந்தப் பதிவின் படம் ‘எடுத்த’ விவரத்தை இப்போத்தான் கவனித்தேன். ஹி..ஹி..

  பதிலளிநீக்கு
 5. எப்போதுமே அமைதியாக இருந்துவிட்டார் !

  பதிலளிநீக்கு
 6. எனக்கு என்னவோ புத்தர் படம் பார்க்கவே பிடிக்கவில்லை. அவரைப் பின்பற்றும் நாடுகளில் அன்பும் அமைதியும் இல்லை என்பதாலோ என்னவோ தெரியவில்லை

  பதிலளிநீக்கு
 7. குரோம்பேட்டைக் குறும்பன்16 மே, 2011 அன்று PM 9:08

  // அப்பாதுரை said...
  புத்தர் படமா அது?//

  வேறு என்ன? பூனம் பாண்டே என்று நினைத்தீர்களா!

  பதிலளிநீக்கு
 8. //சிவகுமாரன் said... அவரைப் பின்பற்றும் நாடுகளில் அன்பும் அமைதியும் இல்லை என்பதாலோ என்னவோ தெரியவில்லை//

  சிந்திக்க வைக்கின்றீர்கள் சிவா.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!