8.11.12

நேற்று, இன்று, நாளை!

வாசகர்களுக்கு மூன்று கேள்விகள். 

1) யார்? நவம்பர் ஏழாம் தேதி பிறந்த 'தற்கால' சினிமா பிரபலம் இவர். (பல படங்களில் புடவை கட்டி நடித்துள்ளார்) 

2) எது? நவம்பர் எட்டாம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது? (நூற்றுப் பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு) க்ளூ: மருத்துவம். 

3) எது? நவம்பர் ஒன்பதாம் தேதி சுதந்திர நாளைக் கொண்டாடும் நாடு? 

கூகிள், விக்கி எல்லாம் பார்க்காமல் சமர்த்தா சரியா பதில் சொல்பவர்களுக்கு தாராள பாயிண்டுகள் வழங்கப் படும். 
     

25 கருத்துகள்:

  1. // கூகிள், விக்கி எல்லாம் பார்க்காமல் //
    இத எப்படி கண்டு பிடிப்பீங்க..?

    How can you judge that we haven't used them ?

    பதிலளிநீக்கு
  2. எங்கள் ப்ளாக்8/11/12 5:10 PM

    பதிவு வெளியான 16:57 மணியிலிருந்து, முதல் சரியான பதில் எப்பொழுது வருகின்றது என்பதை வைத்து ஓரளவு யூகித்து விடலாம், விக்கி யாரு, வேதாளம் யாரு, விக்ரமாதித்யன் யார் என்று! மேலும் நாங்க கொடுக்கப் போவது பாயிண்டுகள்தானே! - அதற்காக யாராவது பொய் சொல்வார்களா? (சொன்னாலும் தப்பு இல்லை!)

    பதிலளிநீக்கு
  3. 1) நவம்பர் ரெண்டாம் தேதியிலிருந்து ஆறாம் நாள் பிறந்த நடிகை(நடிகராகவும் இருக்கலாம் உதா கமல் -- அவ்வை ஷண்முகி -- OMH why am I going serious !..).

    2) நவம்பர் எட்டாம் தேதிக்கு முன்னாடி தொலஞ்சு போன விஷயம்.

    3) நவம்பர் பத்தாம் தேதி மணமானவர்(!) (hmm.. nation includes an 'individual person')

    பதிலளிநீக்கு
  4. எங்கள் ப்ளாக்8/11/12 5:19 PM

    மாதவன் - நகைச்சுவையை ரசித்தோம். ஆனால் சைபர் பாயிண்டுகள்!

    பதிலளிநீக்கு
  5. //எங்கள் ப்ளாக் said...
    மாதவன் ...... - ஆனால் சைபர் பாயிண்டுகள்! //

    Please remember எங்கள் ப்ளாக் said (also)...
    // மேலும் நாங்க கொடுக்கப் போவது பாயிண்டுகள்தானே! //

    பதிலளிநீக்கு
  6. எங்கள் ப்ளாக்8/11/12 5:26 PM

    //சமர்த்தா சரியா பதில் சொல்பவர்களுக்கு தாராள பாயிண்டுகள் வழங்கப் படும். //
    மாதவன் சமர்த்தா பதில் சொல்லி இருக்கார்; ஆனால் சரியான பதில்கள் அல்ல!

    பதிலளிநீக்கு
  7. சாரிங்க! ரொம்ப யோசிச்சும் பதில் கிடைக்கவில்லை!

    பதிலளிநீக்கு
  8. நானே அத்தி பூத்தாற்போல் உங்கள் வலைத்தளம் வந்தேன்.

    வந்தா கேள்வியா ?

    அட போங்கையா. ஜுட்

    - சாய்

    PS: மாதவன், உங்கள் கருத்துக்களை ரொம்பவே ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  9. கேள்விக்கு பதிலும் சொன்னா தான் நல்லா இருக்கும்.

    பதிலளிநீக்கு
  10. முதல் கேள்விக்கு பதில் நமீதா தானே! ஹிஹி

    பதிலளிநீக்கு
  11. எங்கள் ப்ளாக்8/11/12 7:14 PM

    இதுவரை யாருக்கும் பாயிண்டுகள் இல்லை.

    பதிலளிநீக்கு
  12. எங்கள் ப்ளாக்8/11/12 7:15 PM

    // Sasi Kala said...
    கேள்விக்கு பதிலும் சொன்னா தான் நல்லா இருக்கும்.//
    சொல்லுங்க!

    பதிலளிநீக்கு
  13. பெயரில்லா8/11/12 7:17 PM

    ஏங்க, தூங்கி எழுந்து வரும்போதே மூளைக்கு வேலை கொடுக்கறீங்களே. :)

    நான் யோசிக்கணும்னு அவசியமே
    இல்லை. ஏன்னா எனக்கு மூணு கேள்விக்கும்
    நிச்சயமா விடை தெரியாது.

    முதல் கேள்விக்கு பதில் ஒரு வேளை நடிகை சிநேகாவாக இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  14. எங்கள் ப்ளாக்8/11/12 7:22 PM

    //T.N.MURALIDHARAN said...
    முதல் கேள்விக்கு பதில் நமீதா தானே! ஹிஹி//
    நமீதா முகேஷ் வங்கவால (?) பிறந்தது மே பத்தாம் தேதி. (1981)

    பதிலளிநீக்கு
  15. எங்கள் ப்ளாக்8/11/12 7:25 PM

    //முதல் கேள்விக்கு பதில் ஒரு வேளை நடிகை சிநேகாவாக இருக்கலாம். //
    சிநேகா பிறந்தது அக்டோபர் 12 1981.

    பதிலளிநீக்கு
  16. 1. Anushka or Vivek or Sarath kumar or !!

    2. Penicillin

    3. Choice Questions so not answering !!

    பதிலளிநீக்கு
  17. எங்கள் ப்ளாக்8/11/12 7:31 PM

    சாய் நூறு பாயிண்டுகள். எப்படி? சொல்ல மாட்டோம் (இப்போ)

    பதிலளிநீக்கு
  18. 1. கமலஹாசன். சமீபத்திலேதானே கொண்டாடினார்!

    2. எக்ஸ்ரே என்று நினைக்கிறேன். சரியா?

    3. கம்போடியா [ இது கூகிள் உதவியால்தான் கண்டு பிடித்தேன்!]

    பதிலளிநீக்கு
  19. எங்கள் ப்ளாக்9/11/12 8:36 AM

    மனோ சாமிநாதன் இருநூறு பாயிண்டுகள். உண்மையை ஒப்புக் கொண்டதால், நூறு பாயிண்டுகள் போனஸ். மொத்தம் முந்நூறு பாயிண்டுகள்.
    முதல் கேள்விக்கான பதிலை ஒரே வார்த்தையில் சரியாகச் சொல்பவர்களுக்கு ஐநூறு பாயிண்டுகள்.

    பதிலளிநீக்கு
  20. பெயரில்லா9/11/12 8:49 AM

    அனுஷ்கா

    பதிலளிநீக்கு
  21. எங்கள் ப்ளாக்9/11/12 9:08 AM

    மீனாக்ஷி - ஐநூறு பாயிண்டுகள்.

    பதிலளிநீக்கு
  22. பெயரில்லா9/11/12 9:14 AM

    மார்க்கை பாத்துட்டுதான் தூங்க போகணும்னு கொட்ட கொட்ட முழிச்சுண்டு உக்காந்துண்டு இருந்தேன். அப்பாடி, பாத்தாச்சு. திருப்தி! ஏதோ பரிட்சை எழுதி
    மார்க் வாங்கின மாதிரி. :) சரி தூங்க போறேன்.
    நன்றி எங்கள் ப்ளாக்! :)

    பதிலளிநீக்கு
  23. ரொம்ப சீக்கிரமா வந்துவிட்டேன் போல இருக்கு!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  24. எங்கள் ப்ளாக்9/11/12 4:07 PM

    // RAMVI said...
    ரொம்ப சீக்கிரமா வந்துவிட்டேன் போல இருக்கு!!!!!!!!!//
    அப்போ நாங்க கேள்வி கேட்கும் வரையிலும் வெயிட் பண்ணுங்க! :))

    பதிலளிநீக்கு
  25. hihihi, intha pathive update akalai. :))))) ipo than parkiren.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!