3.2.13

ஞாயிறு 187:: காக்கை குருவி மட்டுமா?

     

14 கருத்துகள்:

  1. சின்ன குஞ்சு பென்குவினுகளுடன் படம் அழகு.
    என்ன அழகாய் நடக்கிறது!

    பதிலளிநீக்கு
  2. பெங்குவினோடு போஸ் கொடுக்கும் அவர் யார்?? புதிய ஆசிரியரா? பெங்குவினைப் பழக்கும் பறவை ஆர்வலரா?

    பதிலளிநீக்கு
  3. எங்கள் ப்ளாக்3/2/13 12:22 PM

    // Geetha Sambasivam said...
    பெங்குவினோடு போஸ் கொடுக்கும் அவர் யார்?? புதிய ஆசிரியரா? பெங்குவினைப் பழக்கும் பறவை ஆர்வலரா?//
    யாரோ ஆஸ்திரேலிய கிரிக்கட் வீரர் என்று நினைக்கின்றோம்.

    பதிலளிநீக்கு
  4. அழகுக்காட்சி ...
    பெங்குவின்களுடன் கிரிக்கெட் ஆடுவாரோ..!

    பதிலளிநீக்கு
  5. பெங்க்குவின்கள் மனிதர்கள் மாதிரியே குணம் கொண்டவை என்று படித்த நினைவு.படம் வெகு அழகு,

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா4/2/13 12:42 AM

    படம் ஜோரா இருக்கு. ஒவ்வொன்னு மூஞ்சியும் குறுகுறுன்னு cute -ஆ இருக்கு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!