நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
ஞாயிறு படம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு படம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
25.10.20
20.7.14
6.7.14
20.4.14
13.4.14
ஞாயிறு 249 ::
இராசராசசோழன் : "யப்பா... என்ன வெய்யில்? என்ன வெய்யில்? மாமன்னனாய் இருந்தாலென்ன? எனக்கும் தாகம் இருக்கும்தானே? பானைகளில் தண்ணீரும். குளிர்சாதனப்பெட்டியும் அருகில் நான் வைத்திருப்பதில் உங்களுக்கென்ன ஆட்சேபணை? கும்பிடறேன். போய் ஜோலியைப் பாருங்கப்பா..."
6.4.14
20.10.13
7.4.13
ஞாயிறு 196:: ஆடாத மனமும் உண்டோ?
எதைக் கண்டு ஏங்குகிறாய்
மயிலே..?
வெளியிலிருக்கும்
வெப்பத்துக்கு
தாகத்துக்குக் கூட
நீரில்லை
சிறையாயிருந்தாலும்
உள்ளேயே வந்து விடுகிறேன்
என்று
ஒற்றைக் கால் தவமோ...?
=========================================
மானே...
உள்ளே என்ன செய்கிறாய்?
நீயும் வாயேன்.
மானாட, மயிலாட
என்று ஆடலாம்!
=========================================
வானிலை அறிக்கையைக்
கொஞ்சம்
சத்தமாக வையுங்கள்
ரமணன் சொல்கேட்டு
மழை வரும் நாள்
அறிந்து
ஆடுகிறேன்..
=========================================
இந்த மயில்
ஆட
வேண்டுமென்றால்
எங்கள் ப்ளாக்
ஆ'சிரி'யர்கள்
பாட வேண்டும்...
எங்கள் ப்ளாக் ஆ'சிரி'யர்கள்
பாடினால்,
எங்கள் ப்ளாக் வாசகர்கள்
ஓடிவிடுவார்களே!!
10.2.13
30.12.12
23.12.12
29.7.12
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)







