சனி, 17 மே, 2014

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்தவாரம்


1) ஹாபியே தொழிலாய்... மனசுக்கும் சந்தோஷம். பிழைப்பையும் பார்த்தாச்சு.. புத்திசாலித்தனம் சுரேஷ் 
 
 
2) பார்வையற்ற தந்தை. தாய் புற்றுநோயால் சில வருடங்களுக்குமுன் மறைவு. அதனால் வீட்டு வேலைச் சுமை. அதற்கு நடுவே நல்ல மார்க். மாநகராட்சிப்பள்ளி மாணவி சவ்ஜன்யா 
 
 
3) கீழநாச்சிக்குளம். மதுரையிலிருந்து 30 கி மீ தொலைவில் சோழவந்தானை அடுத்த ஊர். ப்ளாஸ்டிக்கை 99.99% உபயோகிப்பதை நிறுத்தி விட்டார்கள். 15 ஆண்டுகளுக்கு முன்பாக அந்த ஊருக்கு வந்த தொண்டு நிறுவனம் ஏற்படுத்திய விழிப்புணர்வால் வந்த மாற்றம். 
 கல்கியில்.
 
 


 

5) பெரிய குணம்...பெரிய லட்சியம்... பெரிய மனம்...பெரியசாமி 
 
 
 

7) அம்மான்னா சும்மா இல்லைதான். ஜெயா 
 

8) எஸ்.பி அஸ்ரா கர்க் உள்ளிட்ட நல்ல உள்ளங்கள் 
 

9) அரசை எதிர்பார்க்க வேண்டாம். நம் கையே நமக்குதவி. ‘தாமிரபரணி கல்யாண தீர்த்தம் தூய்மை அறக்கட்டளை'.
 

10 ) மீட்டெடுக்கப்பட்ட தங்கங்கள்.
 

 
11) நாசா ஒப்புதல் பெற்ற ஆய்வறிக்கை 
 


12)
பிறப்பால் தலித் இல்லை என்றாலும் செந்தமிழ்ச்செல்வியின் சிந்தனையும் செயலும் தலித் முன்னேற்றத்தையே முற்றமிடுகிறது. செந்தமிழ்ச் செல்வி
 

 


 

13) கனவு பெரிது... உழைப்பு உதவுது.
 
 
 
 
15) அரசுப் பள்ளியில் நன்றாக பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் உதவி புரிய வேண்டும் என்ற ஆவல் டீக்கடை நடத்தும் மகேஸ்வரனிடம்
 
 


14 கருத்துகள்:

 1. ஒவ்வொரு தெருவிற்கும் 'மறுமலர்ச்சி' பெரியசாமி அவர்கள் போல இருந்தாலும்... அவரின் நியாயமான கேள்விற்கு பதிலில்லை...!@

  கராத்தே மாஸ்டர் ஹுசைனியின் மனித நேயத்திற்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

  தந்தை என்றால் Rajendar Mochi போல் இருக்க வேண்டும்...

  மற்ற அனைத்து + தொகுப்பிற்கும் நன்றி...

  பதிலளிநீக்கு
 2. அம்மான்னா சும்மா இல்லைதான்

  பாசிட்டிவ் செய்திகளை அறியதந்தமைக்குப் பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 3. பாஸிடிவ் செய்தியை சுருக்கமாய் சொல்லி லிங்க் கொடுத்திருப்பது நன்றாய் இருக்கிறது.
  அம்மாவைப்பற்றிய விகடன் செய்தி நெகிழ வைத்தது.

  பதிலளிநீக்கு
 4. அனைவரும் அறிய வேண்டிய
  அருமையான பாசிடிவ் செய்திகள்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. அனைத்துமே அருமையான செய்திகள்.

  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 6. எல்லாச் செய்திகளுமே சிறப்பானவை. மன நிறைவைத் தந்தவை. நாசா ஆய்வறிக்கையும் ஜெயா குறித்தும் ஏற்கெனவே படிச்சேன். மற்றவை புதியவை.

  பதிலளிநீக்கு
 7. நல்ல செய்திகளின் தொகுப்பு. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 8. பல செய்திகள் அறிந்தவை! எனர்ஜியூட்டும் பகிர்வுக்கு மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 9. அனைத்ஹ்டு செய்திகளும் மனதில் நம்பிக்கை வளர்க்கும் செய்திகள். எல்லோருக்கும் வாழ்த்துக்கள் + பாராட்டுக்கள். சவஜன்யாவிற்கு டபுள் வாழ்த்துக்கள் .

  பதிலளிநீக்கு
 10. சௌஜன்யாவின்சாதனை போற்றத் தக்கது !

  பதிலளிநீக்கு
 11. அனைத்துச் சாதனைகளையும் ஒன்றாகப் படிக்கும் போது நாம் போகும் வழி இனி இனிமையாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. நல்முயற்சி எடுக்கும் அத்தனை நபர்களும் மேலும் சிறக்க வாழ்த்துகள். மது ஒன்றை ஒழித்து அதற்கு மாற்றாக நல்லது ஒன்றையும் கற்றுத்தரவேண்டும்திரு பெரிய சாமிக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 12. இத்தனை வருஷமா எனக்கு கால்களா இருக்கிற அவங்க கால்களைத் தொட்டு கும்பிட்டுட்டு, நான் முதல் நாள் வேலைக்குப் போகப்போற தினம்... சில வருஷங்கள்ல நிச்சயமா வரும்!''//

  நிச்சயம் வரட்டும் தாயின் மனம் மகிழட்டும்.
  அம்மா என்றால் சும்மா இல்லைதான். த்ன்னம்பிக்கை தாய்க்கு வணக்கங்கள்.
  அன்பான உறுதியான மகளுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 13. இத்தனை வருஷமா எனக்கு கால்களா இருக்கிற அவங்க கால்களைத் தொட்டு கும்பிட்டுட்டு, நான் முதல் நாள் வேலைக்குப் போகப்போற தினம்... சில வருஷங்கள்ல நிச்சயமா வரும்!''//

  நிச்சயம் வரட்டும் தாயின் மனம் மகிழட்டும்.
  அம்மா என்றால் சும்மா இல்லைதான். த்ன்னம்பிக்கை தாய்க்கு வணக்கங்கள்.
  அன்பான உறுதியான மகளுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!