திங்கள், 12 மே, 2014

ஐநூறு!


   

17 கருத்துகள்:

 1. இது எப்போ வந்தது?? ஐநூறுக்கு வாழ்த்துகள்.ஐநூறு முறை வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. விரைவில் ஆயிரம் ஆகட்டும். நல்வாழ்த்துகள்:)!

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்
  ஐயா.

  வாழ்த்துக்கள் ஐயா....இன்னும் அதிகரிக்கட்டும்...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 4. ஐநூறு
  ஐநூறு மடங்காகப் பெருக
  வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 5. ஐநூறு ஐயாயிரமாகப் பெருக வாழ்த்துகள்!

  எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை. எனக்கு தினமும் 'இவர்கள் உங்களை தங்கள் வட்டங்களில் சேர்த்துக் கொண்டுள்ளார்கள் என்று மெயில் வருகிறது. நானும் நிறைய பேர்களை சேர்த்துக் கொண்டுள்ளேன். ஆனால் என் தளத்தில் 21 பேர்கள் (மட்டும்) வருகிறது. ஏன் என்று தெரியவில்லையே!
  follow செய்பவர்கள் மட்டுமே தெரிவார்களோ? கொஞ்சம் விளக்கம் கொடுங்கள், ப்ளீஸ்!
  இன்னும் ப்ளாக்ஸ்பாட் பிடிபடவில்லை!

  பதிலளிநீக்கு
 6. உங்களுக்கு அப்படி வரும் செய்தி கூகிள் ப்ளஸ்ஸில் உங்களை தங்கள் வட்டத்தில் சேர்த்துக் கொண்டவர்கள் பற்றி. ப்ளஸ்ஸுக்குத் தனி கணக்கு, முக நூலுக்குத் தனிக் கணக்கு... பிளாக்குக்கு இது போல!

  பிளாக்கில் பின்தொடர்பவர்களாகச் சேர்பவர்களின் எண்ணிக்கையை Followers என்ற லிஸ்ட்டின் கீழ் நம்முடைய தளத்திலேயே காட்டும்.

  பதிலளிநீக்கு
 7. ஓ! புரிந்தது. நன்றி ஸ்ரீராம், உடனடி பதிலுக்கு.

  உங்கள் பதிவுகள் இப்போதெல்லாம் மெயிலில் வருவதில்லையே! (அடுத்த கேள்வி!!!) நீங்கள் ஊரில் இல்லை போலிருக்கிறது, அதுதான் பதிவுகள் இல்லை என்று நானாகவே நினைத்துக் கொண்டு இந்தப்பக்கம் வரவேயில்லை. பல பதிவுகள் படிக்கவில்லை.
  ஒவ்வொன்றாகப் படிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 8. மெயிலில் அனுப்பாதீர்கள், தொல்லையாக இருக்கிறது என்று ஒரு நண்பர் ப்ளஸ்ஸில் கேட்டுக் கொண்டதிலிருந்து செண்ட் ஈ மெயில்ஸ் ஆப்ஷன் க்ளிக் செய்வதில்லை! அதனால் ரெகுலராக வந்து கொண்டிருந்த சில நண்பர்களைக் காணோம்தான்!:)))))))

  பதிலளிநீக்கு
 9. இமெயிலில் பதிவுகளைப் பெற என்று ஒரு ஆப்ஷன் இருக்கிறது, இல்லையா? அதில் நம் இமெயில் கொடுத்தால் பதிவுகள் இன்பாக்ஸ்-இல் வருமே. அதைத்தான் கேட்டேன்.
  இனி தினமும் உங்கள் பக்கத்திற்கும் ஒரு விசிட் அடிக்க வேண்டும்!

  பதிலளிநீக்கு
 10. வாழ்த்தியவர்கள் எல்லோருக்கும் எங்கள் நன்றி.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!