சனி, 10 மே, 2014

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்1) பேட்டைக்குப் பேட்டை இப்படி யோசித்தால் போதுமே... சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேசன் 
 

 
 
2) “ஆரம்பத்துல சிலர் கிண்டல் பண்ணாங்க. ஆனா சிலர் பாராட்டவும் செஞ்சாங்க. நான் கிண்டலை ஒதுக்கினேன். பாராட்டை ஏத்துக்கிட்டேன். ‘எப்படிம்மா உன்னால இவ்ளோ கஷ்டத்தைச் சமாளிக்க முடியுது? நான் வீட்ல சோர்ந்து படுத்துட்டா உன்னைதான் நினைச்சுக்குவேன். அந்தப் பொண்ணு அவ்ளோ திறமையா இருக்கும்போது நாம மட்டும் இப்படி இருக்கலாமான்னு தோணும். அடுத்த நிமிஷமே வண்டியெடுத்துவேன்’னு ஒரு அண்ணன் சொன்னாரு. அமுதா
 
 
 
3) தமிழகத்தின் முதல் பிளாஸ்டிக் சர்ஜன் மருத்துவர் மாதங்கி 
 


 
 
 
 
5) ஆட்சியரைப் பாராட்டுவதா... ஆஸ்பத்திரியைப் பாராட்டுவதா... சக்திவேல் 
 
 
 
6) நல்ல உள்ளம் படைத்தவர்கள் எந்த ஊரில் இருந்தால் என்ன?
 
 


 
7) கல், மண் சுமந்த கைகளுக்குக் கல்வி தரும் காந்திய தொண்டு நிறுவனமான ’செசி’  (Centre For Educational Social Cultural Intration)  - இலவசமாக. பயிற்றுனர் பார்வதி 
 

 
 
8) பாசிட்டிவ் பெட்ரீஷியா நாராயணனின் சாதனை.
 
 

 
9) சோம்பலில்லை. வயது ஒரு தடை இல்லை. எஸ். என். கொளந்தன்.
 
 


 
10) எனக்கு அப்போதைய மாதச்சம்பளமே, 830 ரூபாய் தான். ஆனால், பள்ளிக்குச் சென்று வர, 1,000 ரூபாய் செலவானது.  சுவர்ணாபாய்
 


 
 


தமிழகத்தில் ப்ளஸ் டூ தேர்வில் முதன்மை பெற்ற சுஷாந்தி, அலமேலு, துளசிராஜன், நித்யா உள்ளிட்ட அனைவருக்கும் எங்கள் வாழ்த்துகள்.

18 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஐயா.

  அருமையான தகவல் தந்தமைக்கு வாழ்த்துக்கள் ஐயா

  என்பக்கம் கவிதையாக.

  அன்று ஒருநாள்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. மாதங்கியைத் தவிர மற்றவை புதியது. அப்புறமா வந்து படிக்கிறேன். ஹிஹிஹி!

  பதிலளிநீக்கு
 3. நானும் செசி வளாகத்திற்கு சென்று இருக்கிறேன் ...அமைதியான இயற்கை எழில் சூழ்ந்த இடம் அது ..அங்கு கிராமத்து குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிக்கும் பார்வதி மற்றும் குழுவினருக்கும் ,செசிக்கும் பாராட்டுக்கள் !

  பதிலளிநீக்கு
 4. மீதமான உணவு பொருட்கள் வைக்க தெருவில் பிரிட்ஜ் - காணாமல் போய் விடுமோ என்று தோன்றுகிறது...!

  எஸ். என். கொளந்தன் அவர்கள் சிறப்பு உட்பட அனைத்து செய்திகளுக்கும் நன்றி...

  பதிலளிநீக்கு
 5. தமிழகத்தில் ப்ளஸ் டூ தேர்வில் முதன்மை பெற்ற சுஷாந்தி, அலமேலு, துளசிராஜன், நித்யா உள்ளிட்ட அனைவருக்கும் எங்கள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 6. அமுதாவின் மன உறுதியைக் கண்டு வியந்தேன். மிக சிறந்த முன் உதாரணம்.வாழ்த்துக்கள் அமுதாவுக்கு.
  அனைத்து செய்திகளும் நம்பிக்கை விதைப்பவை.

  பதிலளிநீக்கு
 7. எனர்ஜி ஊட்டிய செய்திகள் அனைத்திற்கும் நன்றி! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 8. பாராட்டுக்குரியவர்கள். தொகுப்புக்கு நன்றி. செய்தி 6, நல்ல யோசனை.

  பதிலளிநீக்கு
 9. நல்ல அருமையான செய்திகள். எல்லாமே நன்றாக இருக்கிறது. சிறுவன் குணமடையப் பிரார்த்தனைகள். ஃப்ரிட்ஜைத் தெருவில் வைத்தால் நம்ம ஊரில் எல்லாம் இருக்காது. ஃப்ரிட்ஜையே தூக்கிடுவாங்க. ஏடிஎம் மெஷினெல்லாம் படற பாட்டில் இதெல்லாம் எந்த மூலைக்கு! சவுதிங்கறதாலே இருக்கு. :(

  பதிலளிநீக்கு
 10. டிவியில் சில நாட்களாக , நமக்கு இதை செய்கிறோம், அதை செய்கிறோம், என்று சொல்லும்
  தகவல்களைக் கேட்டு நொந்த மனதிற்கு, மழையாய் வந்து குளிர்விக்கிறது உங்கள் பாசிடிவ் செய்திகள். நன்றி ஸ்ரீராம் சார் பகிர்விற்கு.

  பதிலளிநீக்கு
 11. டிவியில் சில நாட்களாக , நமக்கு இதை செய்கிறோம், அதை செய்கிறோம், என்று சொல்லும்
  தகவல்களைக் கேட்டு நொந்த மனதிற்கு, மழையாய் வந்து குளிர்விக்கிறது உங்கள் பாசிடிவ் செய்திகள். நன்றி ஸ்ரீராம் சார் பகிர்விற்கு.

  பதிலளிநீக்கு
 12. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 13. //நான் வீட்ல சோர்ந்து படுத்துட்டா உன்னைதான் நினைச்சுக்குவேன். அந்தப் பொண்ணு அவ்ளோ திறமையா இருக்கும்போது நாம மட்டும் இப்படி இருக்கலாமான்னு தோணும்.//

  அமுதாவை பற்றி படித்த போது நினைவில் வந்த வரிகள்

  "உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே உலகை புது வழியில் உண்டாக்கும் கைகளே" என்ற வரிகள் தான்

  பதிலளிநீக்கு
 14. நல்ல செய்திகள். சில முகப்புத்தகத்தில் படித்தேன். மற்றவையும் படிக்கிறேன்.

  அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!