வெள்ளி, 16 மே, 2014

வெள்ளிக்கிழமை வீடியோ 140516 :: தங்க மோகன தாமரையே, நீ       
  

8 கருத்துகள்:

 1. தங்க மோகனத்தாமரை மலர்ந்தது...

  அருமையான பாடல்..

  பதிலளிநீக்கு
 2. உங்க பாணியில நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை கொண்டாடுற மாதிரி இருக்கே.......?

  பதிலளிநீக்கு
 3. நெடு நாட்களின் பின் இவ்வினிய பாடலைக் கேட்கிறேன்.
  எனினும் நீங்கள் ஆரம்பத்தில் இணைத்துள்ளது. தாமரை அல்ல அல்லி என நினைக்கிறேன்.
  பூவும், இலைகளும் தாமரை போலில்லை.

  பதிலளிநீக்கு
 4. செங்கதிர் கண்டு சிரிப்பதனாலே மங்கையர் உள்ளம் வாடுதே>( நல்ல பாடல். புதையல் படம் தானே.

  பதிலளிநீக்கு
 5. மலர் மலர்வது அழகு.
  பாடல் பகிர்வு அருமை.

  பதிலளிநீக்கு
 6. மலர் மலர்வது அழகு.
  பாடல் பகிர்வு அருமை.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!