ஞாயிறு, 25 மே, 2014

ஞாயிறு 255:: நாற்காலிகள் தயாராகின்றன!

                   
    
எல்லோரும் காத்திருங்கள்! பதவி நாற்காலிகள் ஒவ்வொன்றாக உள்ளே வந்துகொண்டிருக்கின்றன! 
              

11 கருத்துகள்:

 1. பிரதமருக்குக் குறைஞ்சு கொடுக்கும் எந்தப் பதவியையும் நான் ஏற்க மாட்டேன் எனத் தாழ்மையுடன் அறிவிக்கிறேன். :)

  பதிலளிநீக்கு
 2. முக்கியமான துறைகள் நிதி, உள்நாட்டு விவகாரம், வெளியுறவுத் துறை, ராணுவம், போலீஸ் ஆகியன எல்லாம் என்னோட கட்டுப்பாட்டிலே இருக்கணும். இதையும் மறக்கக்கூடாது. ஆமாம், சொல்லிட்டேன். :)

  பதிலளிநீக்கு
 3. எனக்கு வேண்டாம் அந்த பதவி நாற்காலி,தரையை நக்கும் அளவிற்கு தலைவரின் காலில் விழ என்னால் முடியாது !

  பதிலளிநீக்கு
 4. இருக்கும் போட்டியைப் பார்த்தால் இன்னும் பல நாற்காலிகள் தேவைப்படும் போல இருக்கிறதே!

  பதிலளிநீக்கு
 5. பதவி நாற்காலிகள் தயாரா
  பதவிப் போர் தொடங்குமா

  பதிலளிநீக்கு
 6. நாற்காலிகள் போதாதே. .ஒரு இலாகாவுக்கு மூன்று மந்திரிகளாமே. குட் டைமிங் ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 7. நாற்காலிகள் போதாதே. .ஒரு இலாகாவுக்கு மூன்று மந்திரிகளாமே. குட் டைமிங் ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!