ஞாயிறு, 18 மே, 2014

ஞாயிறு 254:: என்ன மாற்றம்?

               
                    

13 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஐயா.

  அழகிய புகைப்படம்
  வீட்டுக்குஒரு மரத்தை வளர்ப்போம்


  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. வேப்பமரப் பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சியா இருக்கு.

  பதிலளிநீக்கு
 3. தலைகீழ் மாற்றம்:).

  மழையில் குளித்த கிளைகள். தேங்கிய நீரில் தெரிகிற கட்டிடம். அருமையான படம்.

  பதிலளிநீக்கு
 4. ஹர ஹர கங்கே !!

  கங்கை நதி வீட்டுக்குள் .வந்திருக்கிறது.
  காவி நிறம் அல்லவா கொண்டு இருக்கிறது.

  சுப்பு தாத்தா
  www.subbuthatha72.blogspot.com

  பதிலளிநீக்கு
 5. ஏமாற்றமில்லாத மாற்றம்..

  பச்சைப்பசுமைகள்
  கண்களுக்குக் குளிர்ச்சி..

  பதிலளிநீக்கு
 6. Geetha Sambasivam said...
  எந்த ஸ்கூல்?

  Srimathi Sundaravalli Memorial School, Chrompet.

  பதிலளிநீக்கு
 7. @கேஜிஜி, நன்னி ஹை. பெங்களூரோனு நினைச்சேன். சுத்தமாப் பராமரிப்பு. ஒரு நிமிஷம் எங்க ஸ்கூல் நினைவில் வந்தது. மாடிப்படி எல்லாம் அந்தக் காலத்திலேயே ஆயில்பெயின்டிங்க். கைப்பிடியை எல்லாம் நல்ல சோப் நீரால் கழுவித் துடைப்பாங்க. சில சமயம் ஆர்ச்சி காமிக்ஸில் ஸ்கூல் வாக்சிங் செய்திருப்பது நினைவில்லாமல் ஆர்ச்சி வழுக்கிக் கொண்டே போய்ப் பிரின்சி மேலே மோதறாப்போல நாங்களும் வழுக்கி விழத் தெரிவோம்.

  பி.கு. அப்போ ஆர்ச்சி எல்லாம் படிச்சதில்லை. அப்புறமாப் படிக்கிறப்போ இதை நினைச்சுப்பேன்.

  பதிலளிநீக்கு
 8. மழை நீரில் நிழல்படம் தலைகீழாய் பில்டிங்! மழையில் குளித்த வேம்பு என சூப்பர் க்ளிக்! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 9. அருமையான புகைப்படம். மழையும் வேப்பமரமும்.பிம்பங்களைப் பிரதிபலிப்பில் சுகமாக இருக்கின்றன.

  பதிலளிநீக்கு
 10. தலைகீழ் படம் அருமை. வேப்பமரத்தின் பசுமை அழகு.

  பதிலளிநீக்கு
 11. @ராமலக்ஷ்மி,
  புகைப்படக்கார கண்கள் உங்களுக்கு. (பின்ன சும்மாவா? - புகைப்படங்களில் கவிதை எழுதுகிறீர்களே!)
  உங்கள் காமென்ட்டைப் பார்த்துதான் படத்தை புரிந்து கொண்டேன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!