வெள்ளி, 17 அக்டோபர், 2014

வெள்ளிக்கிழமை வீடியோ 141017 :: கரையும் காகம்; காப்பாற்றும் கரடி!

           

  

அதுவும் நன்றி சொல்லவில்லை; 
இதுவும் எதிர் பார்க்கவில்லை!              
    
                   

10 கருத்துகள்:

  1. இதான் உண்மையான மிருகாபிமானம்! :)))))

    பதிலளிநீக்கு
  2. மனிதாபிமானத்தை மிஞ்சிய மிருகாபிமானம்

    பதிலளிநீக்கு
  3. அதுசரி. கரடி வெஜிடேரியனா.? இரைந்து கிடக்கும் பொருள்கள் அப்படி நினைக்க வைக்கிறது. அருமையான வீடியோ.

    பதிலளிநீக்கு
  4. ஹை மிருகாபிமானம் நல்ல வார்த்தையாக இருக்கின்றதே சகோதரி!!!!!

    கரடி காப்பாற்றிவிட்டுத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை பாருங்கள்! மனுஷன்?!!

    அருமையான காணொளி!

    பதிலளிநீக்கு
  5. காக்கை கரையாமல் காப்பாற்றும் கரடி ..

    பதிலளிநீக்கு
  6. கைமாறு கருதா உதவி என்று இதை தான் சொல்வார்கள்.
    அருமையான காணொளி.

    பதிலளிநீக்கு
  7. அருமையான பகிர்வு. விலங்குகளிடமிருந்து மனிதர்கள் கற்றுக் கொள்ள எவ்வளவு இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  8. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!