சனி, 4 ஏப்ரல், 2015

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.




1) ஷாலினியைப் போன்ற பலர் இருக்கக் கூடும் - நம் கண்ணில் படாமல்.
 

 
2) வினோத் சுப்ரமணியனுக்கு நேர்மையான சுய தொழிலில் வருமானம்.  மக்களுக்கு வீடு தேடி வரும் சுவை!
 

 
3) செவிக்கும் உணவு தருகிறோம்.  வயிற்றுக்கும் உணவு தருகிறோம்.  பாராட்டப்பட வேண்டிய தலைமை ஆசிரியர் துரைப்பாண்டி, கணித ஆசிரியர் சண்முகப்பிரியா, ஜோனாமேரி
 

 
4) ரத்தன்புரா கிராமத்தின் பாராட்டத்தக்க மாற்றம்.
 

 
5) சந்தோஷ் எனும் உற்சாகமே உருவான சாதனை மனிதர்!
 


 
6) இந்தியாவில் பெருகும் குப்பைக் கழிவுகளின் பிரச்னை அவ்வப்போது மனதை உறுத்தும் விஷயம்.  அதற்குத் தீர்வு காண முயற்சித்திருக்கும் பெங்களுரு SWM team மின் அர்ப்பணிப்பை படியுங்கள்.
 


 
7) "இந்த நேரத்தில் தான், கல்லுாரி பெண்களுக்கு காளான் வளர்ப்பு பயிற்சி கொடுக்க, சில கல்லுாரிகளில் இருந்து அழைப்பு வந்தது. நாம் எப்படி படித்த பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பது என தயங்கினேன். பின், தைரியமாக வகுப்பு எடுத்தேன். 'மைக்ரோ என்டர்பிரைசஸ்' என்ற நிறுவனத்தின் சார்பில், 2008ம் ஆண்டின், 'உமன் எக்செம்ளர்' என்ற விருதை, டில்லி முதல்வராக இருந்த ஷீலா தீட்சித் வழங்கினார். 2010ல், சிம்லாவில் உள்ள, 'சோலன்' காளான் ஆராய்ச்சி நிலையம் விருதும், அருப்புக்கோட்டை வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின், சிறந்த தொண்டு நிறுவனத்துக்கான விருதும் பெற்றுள்ளேன். பல்வேறு திசைகளில் இருந்து விருது கள் கதவை தட்ட, என்னை ஏற்க தயங்கியவர்கள், இப்போது, 'மருமகள் எப்போது வீட்டுக்கு வருவாள்...' என, எதிர்பார்க்கின்றனர்...."   தனலட்சுமி.
 


 
8) அந்த ஒரு வாரமும் வீட்டிற்குள் தன்னையே சிறைக்கைதியாக்கிக்கொண்டார்.நிறைய சிந்தித்தார்.மது குடித்ததால் எந்த பிரச்னையும் தீரவில்லை மாறாக சில பிரச்னைகள் பெரிதாகித்தான்போனது என்பதை உணர்ந்தார்.நன்றாக இருந்த உடல் கெட்டுப்போனதை அறிந்தார்.தாய் தந்தைக்கு உண்டாக்கிய அவப்பெயரால் மனம்கூசிப்போனார்.கணக்கு போட்டு பார்ததில் கணிசமான பணம் வீணாய்ப்போனதை உணர்ந்தார்.எல்லாவற்றையும் விட மனிதனாக இருந்த தன்னை மது மிருகமாக்கிவிட்டதை புரிந்து அழுதார். முடிவாக இனி மதுவை தொடுவதில்லை என்று முடிவு செய்தார். கற்பகராஜ் மனதில் உறுதியுடன் இருக்க எங்கள் பிரார்த்தனைகள்.
 

 
9) சபாஷ்..... பொதுமக்களின் நல்ல காரியம்.  
 

 
10) அடுத்தவர் பொருளுக்கு ஆசை வைக்க மாட்டோம். ப. சக்திவேல்.

11) அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட மாட்டோம் II செல்வம், கஜேந்திரன்.

13 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா
    எல்லாம் சிறப்பு பகிர்வுக்கு நன்றி த.ம1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. SWM team எங்கும் தேவை... தனலட்சுமி அவர்கள் வாழ்க நலம்.... கற்பகராஜ் : 6 மாதம் என்பது 60 வருடங்கள் ஆகட்டும்... மன உறுதி நிலைகட்டும்...

    பதிலளிநீக்கு
  3. காலையில் நல்ல செய்திகளைப் படித்ததும் ஒரு மன நிறைவு.நாமும் ஏதாது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.அத்துணை பேருக்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. சாமானியர்களின் சாதிப்புகளை வெளிச்சம்போடும் பதிவு. வாழ்க்கை மீதான நம்பிக்கை கூடுகிறது.

    பதிலளிநீக்கு
  5. சாமானியர்களின் சாதிப்புகளை வெளிச்சம்போடும் பதிவு. வாழ்க்கை மீதான நம்பிக்கை கூடுகிறது.

    பதிலளிநீக்கு
  6. நம்பிக்கை தரும் செய்திகள்....

    தொடர்ந்து பகிர்ந்து கொள்ளும் உங்களுக்கு எனது வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

  7. அனைவரும் பாராட்டுக்குறியவர்கள், வெளியிட்ட தாங்களும் நன்றி.

    பதிலளிநீக்கு

  8. சுற்றுப்புற சூழல் சுத்தமாயிருப்பது பெண்கள் கையிலா, SWM குழுவினர் உணர்த்துகின்றனரா.?

    பதிலளிநீக்கு
  9. அனைவருமே பாராட்டுக்குரியவர்கள்!

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே!

    அனைத்துமே நம்பிக்கையுடன் வாழ்க்கையில் வெற்றி தேடி பயணித்தவர்களைப் பற்றியது. அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இவர்களைத் தேடி எங்களுக்கும் அறிமுகபடுத்திய தங்களுக்கும் என் பணிவான நன்றிகள்.

    தாமத வருகை தந்து கருத்திட்டமைக்கு மன்னிக்கவும்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. ஷாலினிக்கு வாழ்த்துகள்!

    வினோச் சுப்ரமணியன் அட! ஃப்ரம் ஹோம் சூப்பாராக இருக்கிறதே!

    ஆசிரியர்கள் வாழ்க.

    ரத்தன் கிராமம் ஏற்கனவே பார்த்ததோ!!? அப்படித்தான் நினைவு சொல்கின்றது.

    கற்பகராஜ் மன உறுதியுடன் இருக்க வேண்டும்.

    பங்களூரி பெண்கள் குழு சூப்பர்! இப்படி எல்லா ஊர்களிலும் அவரவர் வீட்டுப் பகுதியைக் கவனித்துக் கொண்டாலே நாடு சுபிட்ஷம் அடையும்....

    அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
  12. குப்பை விஷயத்தில் பெங்களூரு பெண்கள் செய்திருப்பது சாதனை தான். மிகவும் பாராட்ட வேண்டிய செயல். பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!