திங்கள், 9 நவம்பர், 2015

திங்கக்கிழமை 151109 :: உ கி விரல் வறுவல்.


22 கருத்துகள்:

  1. அடடே எழுத்துச்செலவு மிச்சமாகி விட்டதே,,, நன்று

    பதிலளிநீக்கு
  2. தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. சேம் சேம் இப்படித்தான் பொரிப்பது...அப்போதான் க்ரிஸ்பா இருக்கும்...ஆனால் உப்புத் தண்ணீர்ல் கொஞ்சம் வேகவைக்கும் போதே உப்பு போட்டால் அந்த உப்பு அதிலேயே ஏறிவிடும். மேலே தூவுவதில்லை. (பாட்டியின் டிப்ஸ் இது. பொரிக்கும் முறையும்) நோ கரம் மசாலா...பகிர்வுக்கு மிக்க நன்றி...

    வேறு சில முறுக்கு, தேங்குழல் கூட முதலில் பாதி வேக்காட்டில் பொரித்துவிட்டு மீண்டும் பொரித்தால் நல்ல கிரிஸ்பாக இருக்கும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  4. எங்கள் ப்ளாக் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த தீபாவளி நல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. இதுவும் நல்லாத்தான் இருக்கு....!

    இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  6. இது மாதிரித் தானே பண்ணிட்டு இருக்கோம்! அம்பேரிக்காவில் மெக்டொனால்டில் இது ரொம்பவே பிரபலம்! நம்ம ரங்க்ஸுக்கு ரொம்பப் பிடிச்ச ஐடம். :)

    பதிலளிநீக்கு
  7. படிப்பதை விட பார்ப்பதே நல்லாயிருக்கே,சாப்பிட்டால் இன்னும் நல்லாயிருக்குமோ :)

    பதிலளிநீக்கு
  8. எங்க பேத்திக்கு 2 வயதிலிருந்தே பிடித்த ஐடம். ஜெனிவாவில் முதன்முறை ஏர்போர்டிலிருந்து வீட்டுக்குப் போகும் வழியில்மெக்டொனால்டைப் பார்த்துக் குதித்த குதி இருக்கிறதே. அது கண்முன் வருகிறது. காரணம் ஃபிங்கர் சிப்ஸ். நல்ல முறை. அன்புடன்

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரரே.

    உ. கி வறுவல் செய்முறை அருமை. பார்க்கும் போதே சாப்பிடத் தூண்டுகிறது. இந்த மாதிரி இனி செய்து பார்க்கலாம். நன்றி.

    என் தளம் வந்து கருத்திட்டு வாழ்த்துரைத்த தங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தீபாவளித் திருநாள் நல் வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. தீபாவளி நல் வாழ்த்துக்கள் ஸ்ரீராம் ஐயா.

    பதிலளிநீக்கு
  11. தீபாவளி வாழ்த்துக்கள்.

    subbu thatha
    www.vazhvuneri.blogspot.com
    www.subbuthathacomments.blogspot.com

    பதிலளிநீக்கு
  12. 'எங்கள் பிளாக்
    நண்பர்களுக்கு
    அன்பான
    தீபாவளி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய
    தீபாவளி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. ஆசிரியர்களுக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்கள் அனைவருக்கும்
    இனிய தீபத் திருநாள் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  15. வணக்கம்
    ஐயா
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் உளம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  16. செய்முறை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  17. பாராட்டியவர்களுக்கும், தீபாவளி வாழ்த்து உரைத்தவர்களுக்கும், எங்கள் நன்றி. மழை காரணமாக, கரண்ட், போன், மோடம், நெட், எல்லாம் சிறு பிரச்னைகளின் பிடியில் சிக்கி, இந்த நன்றி நவிலல் ரொம்பத் தாமதமாகிவிட்டது!

    பதிலளிநீக்கு
  18. உங்களை ஒரு தொடர் பதிவில் இணைத்திருக்கிறேன். :)
    http://thaenmaduratamil.blogspot.com/2015/11/kadavulai-kanden-blogpost-chain.html

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!