ஞாயிறு, 20 பிப்ரவரி, 2022

தென்னம்பாறை காட்சிகள் (2)

 

குடியரசு தின விழா அணிவகுப்பை நடத்திச் செல்பவர்கள் போல என்ன ஒரு வீர நடை!! 


சூரியனா / சந்திரனா ? 


பாதை வளைந்தால், தென்னையும் வளைந்ததா ?
 

அட - ஸ்கூட்டரும் வளைந்து திரும்புகிறதே! 


படம் எடுக்கும் போனும் - அது எடுத்த படமும் ஒன்றாக !! 


அட என்னங்க - இன்னிக்கு எல்லா படமும் பைசா நகரத்து கோபுரமாட்டம் .. 


அப்பாடி - இப்போ எல்லாம் ஸ்டெடியா இருக்கு !


சைக்கிளில் வந்தவர் யார்? 



ஓட்டு வீடு எல்லாம் பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு ! 



என்ன மரம் ?



கம்பு வேலி ?






(தொடரும்) 

36 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இளங்காலை வணக்கம். என்றும் தொற்றில்லா
    வாழ்வு தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  2. வளையும் சாலைகளும், வளைந்த கட்டிடங்களும் ,மரங்களும்
    கார் போன போக்கில் கண்ணும் ஃபோனும் போயிருக்கிறது
    போல:)

    வயல் நடுவே ஓட்டு வீடும்,
    அதன் எதிரே கல்கட்டிடமும் கவன ஈர்ப்புப்
    படங்கள்.
    கோவிலும் சுற்றும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழியில் கிடைக்கும் காட்சிகளை எல்லாம் போன் படம் எடுத்திருக்கிறது!​

      நீக்கு
  3. அது மாலை சூரியன் தான். சந்திரன் இல்லை.

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் காலை/மாலை/மதிய வணக்கம். அனைவர் வாழ்விலும் ஆரோக்கியம் மேலோங்கப் பிரார்த்தனைகள். தேர்தல் முடிஞ்சுட்டதால் இனிமே கொரோனா வருமோ? இறை அருளால் தொற்று நீங்கிடப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  5. அநேகமாக் கிராமங்களில் ஓட்டு வீடுகள் இன்னமும் இருக்கின்றன. ஆகவே இங்கே இருப்பதும் ஆச்சரியம் இல்லை. பாதையின் சுத்தம் தான் என் கண்களையும்/மனதையும் கவர்கிறது.தமிழ்நாடு தானானு யோசிக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  7. கருப்பு சட்டை என்றால் பெரியார் கட்சி என்றல்லவா நான் நினைத்திருந்தேன். 
    மலைகளை நோக்கி செல்லும் பாதை வளையும் காட்சி, மற்றும் ஒட்டு வீடுகள் புகைப்படங்கள் நன்றாக உள்ளன.

     Jayakumar

    பதிலளிநீக்கு
  8. தென்னம் பாறை
    திகழ் அழகு..
    தினம் நீ மனமே
    அதில் பழகு..
    தென்றல் உலவும்
    திசை அதிலே
    அன்பின் கவிதை
    தளம் இதிலே!..

    பதிலளிநீக்கு
  9. மாலை சூரியன் வயல்கள் ஓட்டுவீடு மரங்கள் தெருவோரம் காட்சிகள் பசுமை என தென்னம் பாறை படங்கள் மனதை நிறைத்து நிற்கிறது.

    பதிலளிநீக்கு
  10. சகோதரி கீதா ரங்கன், ஸ்ரீமதி கோமதி அரசு, ஸ்ரீமதி கமலா ஹரிஹரன் அவர்களை எல்லாம் இங்கே காணாமல் மனதுக்கு மிகவும் சங்கடமாக இருக்கின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை அண்ணா இப்பல்லாம் தாமதமாகத்தான் வர முடிகிறது. சுணக்கம் தான். மற்றொன்று நண்பரின் கருத்தும் வந்துவிட்டால் ஒரே நேரத்தில் வந்து கருத்தைப் பதிந்துவிட்டுச் சென்றிடலாமே என்பதாலும்...இல்லை என்றால் நண்பரின் கருத்தைப் போட விட்டுப் போய்விடுகிறது, மறந்துவிடுகிறது!!! மற்றபடி நான் நலம் தான். விசாரிப்புக்கு மிக்க நன்றி அண்ணா.

      கமலாக்கா உடல் நலம் சரியாகி வந்துருவாங்க.....கோமதிக்காவுக்கும் சில தனிப்பட்ட வேலைகள். விரைவில் வந்துவிடுவாங்க

      கீதா

      நீக்கு
    2. அன்பின் சகோ..

      தங்களது தகவலுக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நலமே வாழ்க..

      நீக்கு
    3. இனி வருவேன்.
      உங்கள் விசாரிப்புக்கு நன்றி சகோ.

      நீக்கு
    4. ..//கோமதிக்காவுக்கும் சில தனிப்பட்ட வேலைகள். விரைவில் வந்துவிடுவாங்க//

      விரைவில் வருகிறேன் கீதா, நன்றி.

      நீக்கு
  11. படங்கள் க்ளியர்!!! எங்க ஊர்ப்பக்கங்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா என்ன!!!!! அப்புறம் நான் ரொம்பப் பெருமை பீற்றுகிறேன்னு யாரும் சொல்லிடக் கூடாது பாருங்க!!!!! ஹாஹாஹாஹா (என் கண்ணே பட்டுடும் எங்க ஊர்ப்பக்கம் மேல!!!!)

    எவ்வளவு பார்த்தாலும் அலுக்காது.

    கீதா

    பதிலளிநீக்கு
  12. படங்கள் மிகவும் தெளிவாக நன்றாக இருக்கின்றன.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  13. காட்சிகளும் வாசகங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  14. பயணத்தில் வழியில் கண்ட காட்சிகள் அருமை.

    பதிலளிநீக்கு
  15. படங்களும் காட்சிகளும் சிறப்பு. தொடரட்டும் பயணம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!