அம்மன் அருள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அம்மன் அருள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

23.8.18

திருட்டுப் படையல் ... அப்பவே இப்படிதான்! இப்பவும் அப்படிதான்!



இந்து தமிழ் செய்தித்தாளில் வெள்ளிக்கிழமை அன்று இரண்டு மூன்று தொடர் கட்டுரைகளை சுவாரஸ்யமாய்ப் படிப்பேன்.  ஒன்று காலச்சக்கரம் நரசிம்மா எழுதும் சிரித்ராலயா தொடர்.   அவர் தந்தை சித்ராலயா கோபுவுக்கும் ஸ்ரீதருக்கும் இடையே உள்ள நட்பு, அப்போதைய ஸ்ரீதர் பட, தந்தை கோபு அவர்களின் நாடக அனுபவங்கள் குறித்த தொடர்.