இறப்பு என்பது என்ன? ஆன்மாவை நாம் காண முடிவதில்லை, உடலைத்தான் காண்கிறோம். அப்படியென்றால் ஆன்மா எங்கு சென்றிருக்கும்? உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு. அத்வைத கோட்பாடு பிரகாரம் ஆன்மா பரமாத்மாவின் ஒரு பகுதியே. உடல் என்னும் கூட்டை நீங்கும் ஆன்மா பரமாத்மாவை சென்றடையும் அடுத்த பிறவி நேரும் வரை. இது என்னுடைய புரிதல்.
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
அரட்டை கதம்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரட்டை கதம்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
7.8.25
11.8.22
என் உயிர் நான்தானே... உன் உயிர் நான்தானே
முன்னர் வயிற்று வலியால் அவதிப்பட்ட ஒரு நண்பர் பற்றி எழுதி இருந்தேன். செய்வினை, அதன் நீக்கம் பற்றிய அனுபவத்தையும் எழுதி இருந்தேன். அந்த சம்பவத்தில் அந்த நபருக்கும் (சட்டென) குணமாக, இயல்பு நிலைக்குத் திரும்பினார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)