திரிசங்குபாகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திரிசங்குபாகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2.4.18

"திங்க"கிழமை 180402 : திரிசங்குபாகம் - கீதா ரெங்கன் ரெஸிப்பி



ஹாய்! ஹாய்! ஹாய்! எபி கிச்சன் ஷோ ரசிகர்களுக்கு எங்கள் குழுவின் சார்பில் அன்பான வணக்கங்கள்! கொஞ்ச நாளா எங்கள் குழுவின் அ அ, ஏஞ்சல், ம த, காணாமல் போய்விட்டார்கள். எங்களின் சிறப்பு விருந்தினர் துரை செல்வராஜு அண்ணாவுக்கும் கை வலி வந்திட, அவருக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுத்துவிட்டு மீண்டும் அவரது உரையாடலைத் தொடரலாம் என்றிருக்கிறோம். என்றாலும் அவரும் எங்களுடன் கலந்து கொள்வார். ஷோ முடிந்ததும் இனிப்பு பற்றி கருத்து சொல்லுவார்.