மணி (ஆயிரத்தில் ஒருவன்) நீங்கள் எழுதிய எல்லா விடைகளும் சரிதான்.
பதிவில், திருவிளையாடலுக்கும், தெய்வ மகனுக்கும் எந்த எழுத்தும் பொது இல்லை என்பதும் சரி பார்க்கப்படவில்லை.
இ(அ)ந்தப் புதிரை பதிவிட்ட ஆசிரியர், வேறு ஒரு சரியான புதிரை விரைவில் அனுப்புகிறேன் என்று கூறியுள்ளார். அதுவரையிலும் மக்கள், கீழ்க்கண்ட கலக்கல் பதிவைப் படிக்கும்படி, தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.