ரெண்டு ரெண்டாச் சொல்லுங்க.... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரெண்டு ரெண்டாச் சொல்லுங்க.... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12.8.13

இரண்டு விஷயங்கள் சொல்லுங்க...

 

நண்பர்களே...
         
ஒரு புதிய முயற்சி. 
          
இரண்டு வார்த்தைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.  
             
இந்த இரண்டு வார்த்தைகள் பற்றியும் தனித்தனியாகவோ, சேர்த்து சம்பந்தப்படுத்தியோ, உங்களுக்குத் தெரிந்த, அல்லது உங்களுக்குத் தோன்றும் இரண்டு  விஷயங்கள் பகிர வேண்டும். வேறொருவர் பகிர்ந்திருப்பதை மறுபடியும் சொல்லாதிருப்பது நலம். 

அரட்டை அடிக்கவும் செய்யலாம். புதிய விஷயங்களைத் தெரிந்தும் கொள்ளலாம். சொல்லப்பட்டிருக்கும் வார்த்தையை ஒட்டி ஒருவரே எவ்வளவு விஷயங்கள் வேண்டுமானாலும் சொல்லலாம். 

தத்துவமாகவும் இருக்கலாம். பிறர் மனம் புண்படாத நகைச்சுவையாகவும் இருக்கலாம். பொது அறிவு விஷயங்களாகவும் இருக்கலாம்.
    
1) சுதந்திரம்

2) வெற்றிலை