வெள்ளிக்கிழமை வீடியோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளிக்கிழமை வீடியோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12.9.14

வெள்ளிக்கிழமை வீடியோ 140912 : சினிமாப் பாடல்தான்... ஆனால் சிறுமி என்ன Bhaaவத்துடன் பாடுகிறாள்...


மன்னிக்கவும்! தலையைச் சாய்த்துப் பார்க்கும் தண்டனையைப் பொருட்படுத்த மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன். வீடியோவைப் புரட்டிப் பதியும் டெக்னிக் எனக்குத் தெரியவில்லை!


27.9.13

வெள்ளிக்கிழமை வீடியோ 130927:: கேள்வியும் பதிலும்... சிவாஜியின் கேள்வியும், தேங்காயின் பதிலும்!


வண்ணத்தில் கேள்வி;




 கருப்பு வெள்ளையில் பதில்!


ரெண்டு ஓவர்ல யார் ரொம்ப ஓவர்? 
 
(அக்டோபர் ஒன்றாம் தேதி, சிவாஜி கணேசனின் எண்பத்தாறாவது பிறந்தநாள்.)  
            

6.9.13

வெள்ளிக்கிழமை வீடியோ 130906 :: பாருங்க, கேளுங்க!



அமைதியான சூழ்நிலையில் இந்தப் பாடலைக் கேளுங்கள். 
கையில் உங்களுக்குப் பிடித்த பில்டர் காஃபி இருந்தால் இன்னும் சுகம். 
ஜன்னலுக்கு வெளியே அப்பொழுது சிறு தூறல்கள் விழுந்து கொண்டு இருந்தால் இன்னும் சூப்பர். 
                     

21.6.13

வெள்ளிக்கிழமை வீடியோ 130621 - நெஞ்சுக்கு நீதி


ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்!  திருக்கடையூர் கோவிலையும் பார்க்கலாம். பாட்டையும் கேட்டு ரசிக்கலாம்.

"சக்தி ஓம் சக்தி ஓம்...சக்தி ஓம்...!"