நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
Emerald dam and Emerald Camp லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Emerald dam and Emerald Camp லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
26.11.10
மரகத அணை
நாற்பத்து ஏழு வருடங்களுக்கு முன் பதிவைப் படித்த நண்பர்களுக்கு, ஒரு விளக்கப் படமும், விவரங்களும் கொடுத்தால் புரிந்து கொள்வது எளிதாக இருக்கும் என்று தோன்றியதால், இந்தப் பதிவு. மரகத அணை, உதகமண்டலத்திற்கு தென் மேற்கே அமைந்துள்ள ஓர் இடம்.
படத்தின் மேலே, 'A' குறியிட்டிருப்பது எமரால்ட் டாம்.
சிவப்பு அம்புக் குறி காட்டியிருப்பது, பதிவாசிரியர் இருந்த வீடு.
வெள்ளை அம்புக் குறி காட்டுவது, வெங்கடாசலம் வீடு.
நீல அம்புக் குறி காட்டுவது, பதிவாசிரியர், ரங்கனை சந்தித்த இடம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)