N L Ganasaraswathi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
N L Ganasaraswathi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15.1.21

வெள்ளி வீடியோ :  நூலாடும் சின்ன இடை மேலாடும் வண்ண உடை நானாக கூடாதோ தொட்டு தழுவ

 1954 ல் வெளியான படம் பொன்வயல்.  நடிகர் டி ஆர் ராமச்சந்திரன் தயாரித்து கதாநாயகனாக நடித்த திரைப்படம்.  படமே காணாமல் போய்விட்டதாம்.  தியேட்டரிலிருந்து மட்டுமல்ல, படச்சுருளே காணோமாம்.  கல்கி எழுதி கல்கியில் தொடராக வந்த பொய்மான் கரடு கதையைத்தான் டி ஆர் ராமச்சந்திரன் படமாக எடுத்து நடித்தார்.  கதாநாயகியாக நடித்தவர் அஞ்சலிதேவி.