capsicum - different varieties and uses லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
capsicum - different varieties and uses லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

6.2.12

குளிர் கால குடை மிளகாய்.


மழைக் காலம் முடிந்ததும், குடையை மடக்கி உள்ளே வைத்துவிடுவோம். ஆனால் குளிர் காலத்துக்கேற்ற காய், குடை மிளகாய் என்று சற்று முன்பு கூகிள் தேடலில் தெரிந்து கொண்டேன். 

                                             

மஞ்சள் நிறக் குடை மிளகாய் பார்த்ததும், ஆசையாக ஐந்தாறு வாங்கி வந்துவிட்டோம், நானும், திருமதியும். 
                      
பாண்டிய மன்னனுக்கு வந்தது போல சில சந்தேகங்கள் வந்துவிட்டன, மஞ்சள் மிளகாயைப் பார்த்ததும். 
              
# வெவ்வேறு நிறங்கள் கொண்ட குடை மிளகாய்களுக்கு, வெவ்வேறு குணம், உபயோகம் உண்டா? 
                
# குடை மிளகாயின் வெவ்வேறு சமையல் பக்குவங்கள் என்னென்ன? 
            
# உங்களுக்குப் பிடித்த குடை மிளகாய் சமையல் எது? 
           
# எங்கள் ஆசிரியர்களில் ஒருவர், உணவில் குடை மிளகாய் சேர்த்துக் கொண்டால், பி பி (B.P) கன்னா பின்னாவென்று ஏறுகிறது என்கிறார். வாசக அனுபவங்கள் என்ன? 
   
(என்ன - ஆயிரம் பொற்காசுகளா? - அதெல்லாம் ஒன்றும் கிடையாது - கீ சா மாமி 'கிர்ர்ர்ர்ர்ர் ...' என்று சொன்னாலும் .....!!)