புதன், 15 டிசம்பர், 2010

பாட்டுப் புதிர்.

இந்த இசைத் துணுக்கைக் கேளுங்கள்.



கேள்விகள்:

1) பாடலின் ஆரம்ப வரி என்ன?

2) பாடலைப் பாடியவர்(கள்) யார்?

3) என்ன படம்?

4) யார் இசையமைப்பு?

5) யார் எழுதிய பாடல்?


ஒவ்வொரு பதிலுக்கும், பத்து மதிப்பெண்கள்.

பாடல் என்ன இராகம்?. இதை சரியாகச் சொல்பவர்களுக்கு ஐம்பது மதிப்பெண்கள்.
நூற்றுக்கு நூறு யார் வாங்கப் போகிறார்கள் பார்க்கலாம்!
        

22 கருத்துகள்:

  1. பார்த்தேன் ரசித்தேன்
    PBS, PS
    வீர அபிமன்யு
    KVM
    கண்ணதாசன்

    சஹானா

    சஹானாவில் 'வந்தனமு ரகு நந்தனா' கேட்டுப் பாருங்கள். எம் எல் வி குரலில்.

    ரயில் சிநேஹம் தொடரில் வரும் அந்தக் குழந்தையின் பேர் சஹானா. அதில் 'இந்த வீனைக்குத் தெரியாது' என்று ஒரு பாட்டு வரும். கேட்டுப் பாருங்கள்

    பதிலளிநீக்கு
  2. //ரயில் சிநேஹம் தொடரில் வரும் அந்தக் குழந்தையின் பேர் சஹானா. அதில் 'இந்த வீனைக்குத் தெரியாது' என்று ஒரு பாட்டு வரும். கேட்டுப் பாருங்கள்//

    I watched this serial when I was in school...remember little little... but remember that it was too good...trying to find videos...anyone help?

    பதிலளிநீக்கு
  3. andha paattu பார்த்தேன் ரசித்தேன்
    mattum I know...mathathellam not sure...so konjam mark kooda kuraya paathu pottu kudunga engal blog

    பதிலளிநீக்கு
  4. அந்தப் பாட்டு மிக மிக அருமை

    பதிலளிநீக்கு
  5. பார்த்தேன்... ரசித்தேன்...
    பி.பி.ஸ்ரீனிவாஸ், எஸ்.ஜானகி.
    போலீஸ்காரன் மகள்.
    M.S.விஸ்வநாதன் & பி.ராமமூர்த்தி.
    கவிஞர் கண்ணதாசன்.

    ஐம்பது மார்க் போதுங்க. இந்த ஐம்பதை நீங்களே வைச்சுகங்க. FIFTY... FIFTY.

    பதிலளிநீக்கு
  6. எல்லோரும் பதில்கள் கூறிய பிறகு, எங்கள் பதில்கள் வெளியிடப்படும்.

    பதிலளிநீக்கு
  7. // எங்கள் said...

    எல்லோரும் பதில்கள் கூறிய பிறகு, எங்கள் பதில்கள் வெளியிடப்படும். //

    அதெப்படி.... மெஜாரிட்டி அன்சர்தான், சரின்னு சொல்லுவீங்களோ ?
    ஏன் அப்படி கேக்குறேன் அப்படீன்னா, இதுவரைக்கும் நீங்க அன்சர் சொன்னதா நா பாத்ததில்லை.. படிச்சதில்லை..


    in the same ragha
    "வந்தனமு.. ரகு நந்தனா..."

    பதிலளிநீக்கு
  8. மாதவன், மத்த பின்னூட்டத்தையும் பாருங்க. 'வந்தனமு...' நான் ஏற்கனவே சொல்லிட்டேன். வடை, பாயசம் எல்லாம் எனக்குத்தான்:)

    பதிலளிநீக்கு
  9. @ Gopi..
    sorry, I didn't read ur comment fully..

    http://nadopasana.blogspot.com/2005/07/blog-post_30.html

    பதிலளிநீக்கு
  10. ரொம்ப பிடித்த சமீபத்திய சஹானாக்கள்

    என் மேல் விழுந்த

    சஹானா சாரல்

    விஜய்

    பதிலளிநீக்கு
  11. விஜய் அவர்கள் கூறியுள்ள இரண்டு பாடல்களுமே சஹானா இராகத்தில் அமைந்தவை இல்லை. அவைகள் என்ன இராகம் என்று வாசகர்கள் சொல்லலாம்.

    பதிலளிநீக்கு
  12. ஏற்கெனவே சரியான பதில் வந்து விட்டது. இருந்தாலும் நானும் எழுதுகிறேன்.
    பாடல்: பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வர துடித்தேன்
    படம்: வீர அபிமன்யு, இசை: கே.வீ.மகாதேவன், பாடலாசிரியர்: கண்ணதாசன் (வேற யாரால இப்படி எழுத முடியும்! :) )
    ராகம்: சஹானா (கேள்வி ஞானம்தான்), பாடியவர்கள்: PBS. & PS

    பதிலளிநீக்கு
  13. ஏன் எல்லோரும் இப்பிடி கிளம்பிடிங்க ???
    சாரி பாஸ் எனக்கு ஒரு கேள்விக்கு கூட பதில் தெரியல ... ஸோ நான் பெயில்...

    பதிலளிநீக்கு
  14. எனக்கு முன்னாடியே கோபி முந்திகிட்டாரே ..சரி..சரி...வடை போச்சே....!!

    பதிலளிநீக்கு
  15. பார்த்தேன்... ரசித்தேன்... போட்டியில் கலந்துகொள்ளவில்லை... நன்றி..

    பதிலளிநீக்கு
  16. இதுவரையில் வந்த பதில்களில், மீனாக்ஷி அவர்கள் மட்டும் 100/100.
    பெரும்பாலானவர்கள் செய்த தவறு பார்த்தேன் சிரித்தேன் என்பதை, பார்த்தேன், ரசித்தேன் என்று எழுதியதுதான்.
    கோபி ராமமூர்த்தி 98/100.
    முழு பாடலையும் அடுத்த பதிவாகப் போட்டுவிடுகின்றோம்.

    பதிலளிநீக்கு
  17. விஜய் சொன்ன பாடல் “என் மேல் விழுந்த மழைத்துளியே” அமைந்திருப்பது ”காப்பி” ராகம்!

    பதிலளிநீக்கு
  18. பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில அழைத்தேன்.ஈந்த கோபி முதல்ல எல்லாம் சொல்லிட்டாரே.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!