Cine song quiz. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Cine song quiz. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15.12.10

பாட்டுப் புதிர்.

இந்த இசைத் துணுக்கைக் கேளுங்கள்.

கேள்விகள்:

1) பாடலின் ஆரம்ப வரி என்ன?

2) பாடலைப் பாடியவர்(கள்) யார்?

3) என்ன படம்?

4) யார் இசையமைப்பு?

5) யார் எழுதிய பாடல்?

ஒவ்வொரு பதிலுக்கும், பத்து மதிப்பெண்கள்.

பாடல் என்ன இராகம்?. இதை சரியாகச் சொல்பவர்களுக்கு ஐம்பது மதிப்பெண்கள்.
நூற்றுக்கு நூறு யார் வாங்கப் போகிறார்கள் பார்க்கலாம்!