ஞாயிறு, 26 டிசம்பர், 2010

ஞாயிறு - 77

6 கருத்துகள்:

 1. நேற்று நான் அந்தப் பக்கம் இருக்கும் மரத்தில்தானே கூடு காட்டினேன். இன்று காணவில்லையே. ஒரு வேளை வெட்டி விட்டார்களோ?

  **********

  வழிமேல் விழிவைத்து இணைக்காக எவ்வளவு நேரம்தான் காத்திருப்பது?

  **********

  நீ வந்தது ரொம்ப நேரம் கழித்து. என்னுடன் பேசாதே என்று இணையுடன் பேசாது முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டுள்ளதோ?

  பதிலளிநீக்கு
 2. கோபமாய் இருந்தாலும் குறைவில்லை அழகில்:)! நல்ல படம். நல்ல பகிர்வு. நன்றி.

  பதிலளிநீக்கு
 3. கற்பனை ஓட்டத்துக்கு நன்றி Gopi ramamoorthy,

  வருகைக்கு நன்றி

  சைவகொத்துபரோட்டா,

  அஹமது இர்ஷாத்,

  ராமலக்ஷ்மி,

  பதிலளிநீக்கு
 4. //Gopi Ramamoorthy said... நேற்று நான் அந்தப் பக்கம் இருக்கும் மரத்தில்தானே கூடு காட்டினேன். இன்று காணவில்லையே. ஒரு வேளை வெட்டி விட்டார்களோ? //

  அழகு

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!