ஞாயிறு, 12 டிசம்பர், 2010

ஞாயிறு - 75

13 கருத்துகள்:

 1. கழுத்தை மட்டும் முழுசாத் திருப்பிக் காமிரா பார்க்கும் வெள்ளைப் புறா கொள்ளை அழகு.

  பதிலளிநீக்கு
 2. பறவை உக்காந்தா ஒருவேளை விழுந்துடும்னு சங்கிலியால கட்டி வெச்சிருக்காங்களா, அந்த தூண்களை..

  பதிலளிநீக்கு
 3. பறவை உராய்ந்ததால்
  பறக்க முடியாமல்
  புறப்பட்ட இடத்திற்கேத்
  திரும்பியதாம் விமானம்

  ஒய்யாரமாய் இப்பறவை
  ஓரங்கட்டி உட்கார்ந்தும்
  ஒன்றும் ஆகவில்லையே
  ஓங்கி உயர்ந்த தூண்களுக்கு?..

  பதிலளிநீக்கு
 4. முகிலை எட்டிப் பிடிக்க முயற்சியோ !

  பதிலளிநீக்கு
 5. மிக அழகான புறா

  எங்க வீட்டு பகக்ம் வந்து எட்டி பார்த்தமைக்கு மிக்க நன்றி

  பாசிப்பருப்பு போளி தீபாவளி மலர் நானே தான்... .தொடர்ந்து வந்து கருத்து தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 6. ஓசோனில் விழுந்த ஓட்டை எனக்கே தெரிகிறது. இந்த மனிதர்கள் ஏன் கண்டும் காணாமல் இருக்கிறார்கள்

  பதிலளிநீக்கு
 7. இந்த 'ஞாயிறு' சமாசாரம் எதுவுமே எனக்கு விளங்கியதில்லை.. சில சமயம் போட்டோ ரசிக்கும்படி இருக்கிறது. இந்தப் படம் அந்த ரகமில்லை :)

  பதிலளிநீக்கு
 8. எங்கள்

  ஞாயிறு படங்களின் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி ராமலக்ஷ்மி,

  அருமையான சிந்தனை மாதவன்...

  அழகிய கவிதைக்கு நன்றி ஜீவி,

  ரசனைக்கு நன்றி வானம்பாடிகள்,

  சுருக்கமான ரசிப்பு நண்பர் விஜய்,

  பாராட்டுக்கு நன்றி அப்பாவி தங்கமணி,

  சிறுகவிதை ஹேமா,

  பாராட்டுக்கும் தகவலுக்கும் நன்றி ஜலீலா, விகடன் பிரசுரத்துக்கு பாராட்டுக்கள்.

  விஞ்ஞான சிந்தனை Gopi ramamoorthy, நன்றி.

  நன்றி அப்பாதுரை, படம் பார்த்தா என்ன சொல்றீங்கன்னு பார்க்கத்தான்...

  பதிலளிநீக்கு
 9. முன்பு இந்தத் தூண் மரமாய் இருந்தபோது கட்டிய கூடி தேடி வந்ததோ இப்பறவை. (திரு வ.ஐ.செ ஜெயபாலன் அவர்களின் கவிதையின் தாக்கம்.)

  பதிலளிநீக்கு
 10. எழுத்துப் பிழைக்கு மன்னிக்கவும். "கூடு தேடி" என்று படிக்கவும்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!