Monday, May 20, 2013

வில்லர்கள் ஜாக்கிரதை!


இன்றைய ராசி பலன்!

                 

14 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அவர்களுக்கு அருள் கிடைத்து விட்டது...!!! ஹிஹி...

Ramani S said...

அட ராம இனி ராசி பலனைப்
படிக்கும்போது ஜாக்கிரதையாகப்
படிக்கணும் போல இருக்கே
நீங்க கோடு சுழுச்சி காண்[பிச்சும்
திருப்திகரமாக என்றேப் படிச்சேன்
சுவாரஸ்யமான பதிவு

ஸ்கூல் பையன் said...

ஹிஹி.... நிறைய பேர் இப்படித்தான் இருக்கிறார்கள்..

கோமதி அரசு said...

பணப்பரிவர்த்தனை திருப்திகரமாக என்று சொல்ல வந்தவர் திருப்பதி பெருமாளை நினைத்துக் கொண்டு இருந்து விட்டார் போலும்.
தட்டச்சு செய்யும் போது இப்படி சில நேரம் ஆகும் தான்.

சீனு said...

ஹா ஹ ஹா தனுசை தூக்கிக் கொண்டு திருப்பதி வரை சென்றால் திருப்பதிகரமாக இருக்குமோ என்னவோ

Geetha Sambasivam said...

இதெல்லாம் கூடப்பார்ப்பீங்களா என்ன?? இல்லாட்டித் தப்புக் கண்டுபிடிக்கனு பார்த்தீங்களா?

அப்பாதுரை said...

ஓ.. என் குடும்ப ஜோசியர்ட்ட  பலன் கேட்டீங்களா..

kg gouthaman said...

நான் ஒரு வில்லன். என் திருமதி ஒரு வில்லி!

Geetha Sambasivam said...

ஒரே ராசியா?? சரி சரி, அவங்களை நீங்க வில்லினு சொல்றது அவங்களுக்குத் தெரியுமா?? இல்லாட்டி மெனக்கெட்டுத் தெரிவிக்கணுமா??? :))))

kg gouthaman said...

ஹலோ யார் பேசறது? ஒன்றும் கேட்கவில்லையே? ஹலோ ஹலோ .....

Geetha Sambasivam said...

பேசினாத் தான் கேட்கும்; :P :P :P :P எழுதறதைப் படிக்கணும்! எங்கே! :)))))

s suresh said...

ராசிபலன் சொன்னவருக்கு நேரம் சரியில்லை போல!

Ranjani Narayanan said...

தப்புத்தப்பாக எழுதினாலும் படிக்கிறவர்கள் சரியாப் படிப்பார்கள் என்கிற ஞானம் எழுதியவருக்கு என்று நினைக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

வில்லர்களுக்கு வாழ்த்துகள்.:)

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!