Sunday, May 14, 2017

ஞாயிறு 170514 : வசனத்தை நீங்கள் சொல்லுங்கள்...     (ஞாயிறு) படங்களை (சற்றே தாமதமாக) வெளியிட்டு விட்டோம்.  


     படங்களை நான் தந்து விட்டேன்.  வசனம் எழுத நேரமில்லை / தோன்றவில்லை!  


    எனவே ஒரு உதவி செய்யுங்கள்.  இந்தமுறை வசனங்களை நீங்கள் (பின்னூட்டத்தில்) எழுதி விடுங்களேன்..  ஹிஹிஹி...
65 comments:

நெல்லைத் தமிழன் said...

படங்கள்லாம் நல்லாத்தான் இருக்கு. மலைப்பகுதில, சரிவுன்னாலும், இஷ்டப்படி வீடு கட்டறாங்க. பத்ரில நடந்தமாதிரி, இயற்கைச் சீற்றம் வந்தால் இந்தக் கட்டிடங்கள்லாம் என்ன ஆகும்? விஞ்ச் (கோன்டாலோ) ரொம்ப பாதுகாப்பா இருக்கறமாதிரியும் தோணலை.

athira said...

ஓ நோஓஓஓஓஓஓஓ இன்றாவது இங்கின மீஇ த 1ஸ்டாக இருக்கலாம் என ஓடி வந்தேன், நெல்லத்தமிழன் முந்திட்டார்ர்.. கர்ர்ர்:)

athira said...

புளொக் ஓபின் பண்ணும்போது டமில் மைண்ட் வோட் பொக்ஸ்:) இருந்துதா, கொமெண்ட் போட்டதும் போயிந்தி.. இனி திரும்ப குளோஸ் பண்ணிட்டு[இது வேற குளோஸ்] திறந்தால்தான் தெரியுமாக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

முதலாவதும் ரெண்டாவதும் படத்துக்கு எனக்கு மிகமிகப் பிடிச்ச.. பல ஆயிரம் தடவைகளாவது ரிப்பீட்டில் போட்டுக் கேட்ட, இப்பவும் கேட்கும் என்றும் அலுக்காத பாடலே நினைவுக்கு வருது...
செந்தாளம் பூவில்...

https://www.youtube.com/watch?v=zmfq3GsoSDU

athira said...

இது கீதாவுக்காக.. இந்த லிங்கை கொப்பி பண்ணிப்போய் சேர்ஜ் பார் ல போட்டு, அங்கு வச்சு வோட் பண்ணுங்கோ.. ம்ொபைலில் இருந்து. விடமாட்டனில்ல அதிராவோ கொக்கோ?:)..

http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1459831

athira said...

ஏனைய படங்கள் பார்க்க கஸ்டமாகவும் பரிதாபமாகவும் இருக்கிறது... மழை வெள்ளம், வேலை.. இப்படி எவ்ளோ கஸ்டப்படுகிறார்கள் மக்கள் என.

நெல்லைத் தமிழன் said...
This comment has been removed by the author.
நெல்லைத் தமிழன் said...

@அடிரா - அது செந்தாழம் பூ (தாழம் பூவே வாசம் வீசு பாடல் நினைவுக்கு வருகிறதா?).

துரை செல்வராஜூ said...

கேரளத்தில் பயணம் செய்யும் போதும் பற்பல இடங்களில் இப்படியாக சரிவுகளில் கட்டப்பட்டிருக்கும் வீடுகளைக் காணலாம்..

சேட்டன்களுக்கும் சேச்சிகளுக்கும் நல்ல உடல் பயிற்சி தான்..

ஆனாலும் - அங்கே பத்தடி பதினைந்தடி நீளத்துக்கு எல்லாம் பாம்புகள் கிடக்கின்றதே!..

ஏ.. யம்மாடி?..

Thulasidharan V Thillaiakathu said...

ஹை ...நன்றி. அதிரா...அது சரி அப்ப தேம்ஸ் உண்(ணும்)ணா விரதம் முடிஞ்சு போச்சு.... ச்சு....சு....

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

கீழே. நெல்லைத் தமிழன்.. இங்கு அதிரா...ஹை five எனக்கும் நட்பே பாடல் நினைவுக்கு வந்துச்சு...அதுவும் ஜீப் பார்த்து.....

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

மலையில் இப்படி கட்டிடம் கட்டினால் மலை பெண்ணுக்கு க் கோபம் வராதோ....

முதல் இரு படங்கள் அழகு....

கீதா

Asokan Kuppusamy said...

அனைத்து பதிவு க்கு மிக மகிழ்ச்சி

athira said...

நெல்லைத் தமிழன் said...
@அடிரா - அது செந்தாழம் பூ (தாழம் பூவே வாசம் வீசு பாடல் நினைவுக்கு வருகிறதா?).////

ஹா ஹா ஹா “அடிடா மழைடா அடை மழைடா:)”, இதுதான் நினைவுக்கு வருது எனக்கிப்போ:)ஹா ஹா ஹா கொயப்பிட்டேனோ?:).

இப்போ எதுக்கு உங்களுக்கு... எந்தச் சம்பந்தமுமில்லாமல் தாளம் பூவே வாசம் வீசு பாடல் நினைவுக்கு வந்திருக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. அப்பாடலில் மலையும் இல்லை, ஜீப்பும் இல்லையே...:)

எங்கே என் செக்கரட்டரி.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எக்கச்சக்கமான நேரம் பார்த்துக் காணாமல் போயிருப்பா... ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்சூஊஊஊஊஊ ஓடிக் கமோன்ன்ன்ன்:).. இந்த பாடல் விசயத்தைக் கொஞ்சம் அலசி ஆராய்ஞ்சு நேக்கு ரிசல்ட் சொல்லுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:)..

ஊசிக்குறிப்பு:
யூ ஏ ஈ நேரம் நைட் 9 க்குள் சொல்லிடுங்க அஞ்சு, இல்லையெனில்.. எலாம் அடிச்சதுபோல.. 9 க்கு ஓடிப்போய் நெல்லைத்தமிழன் ஸ்லீப் ஆகிடுவார்ர்... எங்கட அண்ணனைப்போலவேதேன்ன்ன்ன்ன்ன்:).

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

பயணம் தொடருது.
அடுத்தும் அப்படியே!
பின் கடைத்தெரு
கழிய கட்டிடக் கட்டுமானம்
பின் அதற்கு
முகம் கொடுப்போமென
படங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

athira said...

///ஹை ...நன்றி. அதிரா...அது சரி அப்ப தேம்ஸ் உண்(ணும்)ணா விரதம் முடிஞ்சு போச்சு.... ச்சு....சு....

கீதா/// நல்லவேளை இண்டைக்கு சண்டே எல்லோ.. உண்ணாவிரதத்தை முடிச்சிட்டேன்:).

அது எந்தப் பாடல் கீதா? சொல்லவே இல்ல நீங்க...:).

KILLERGEE Devakottai said...

படங்களை ரசித்தேன் ஸ்ரீராம் ஜி

கோமதி அரசு said...

முதல் படத்துக்கு அதிரா சொன்ன செந்தாழ்பூவே!
அடுத்த படத்திற்கு மலையோரம் வீசும் காற்று மனதோடு பேசும் பேச்சு கேட்குதா கேட்குதா!
அடுத்து யோசித்து விட்டு வரேன்

கோமதி அரசு said...

அடுத்து எங்கே போகும் பாதை
அடுத்து மலை மேல் இப்படி இயற்கையை அழித்து மாடி மேல் மாடியாக கட்டினால் கேதார்நாத்தில் ஏற்ப்பட்ட அழிவு போல் ஏற்பட்டால் என்ன செய்வது?
அடுத்து எனக்கென்ன மேலே நின்றாய் ஓ! நந்தலாலா!
அடுத்து பனி மூடிய சிகரமும், த்ண்ணீர் தேங்கிய மாடியும் ரோப் காரிலிருந்து பார்க்க அழகுதான்.

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்க்கைப் புதையலப்பா... வலுத்தவன் எடுத்ததப்பா...
அவனவன் வயித்துக்குத்தான் வாழ்வது தப்பா...?

அடுத்தவன் வயித்துக்குள்ள உன் உணவு இல்லையப்பா...!
எளச்சவன் பசிச்சிருந்தா இந்த மண்ணு தாங்காதப்பா...!

Angelin said...

//பாடலே நினைவுக்கு வருது...
செந்தாளம் பூவில்...///

@athiraaaaaaaaaaaaaav அது செந்தாழம்பூவில்

Angelin said...

@நெல்லைத்தமிழன் :))))))))) டிரா டிரா அடிரா தாளம் போவேன்னு தான் சொல்லுவாங்க :) இனிமே 88 வயசுக்கப்புறம் ழ வந்தா என்ன போனா என்ன ஹாஆஆஆஆ

Angelin said...

//தாளம் பூவே //

சேவ் தி எர்த் சேவ் தி சீஸ் மாதிரி சேவ் தமிழ் வந்துரும்போலிருக்கே இந்த பூனையால்

Angelin said...

ஹையோ ஹையோ :) இத்தினி நாள் நான் ழ சொல்லிகுடுத்து ஓய்ஞ்சிட்டேன் இப்போ பாவம் நெல்லை தமிழன் டர்ன் :)
@நெல்லை தமிழன் இதெல்லாம் விட மூச்சு விடாம கசடதபற யரல வழள 10000 டைம்ஸ் இம்போசிஷன் குடுங்க அந்த ழ வராத குண்டு பூனைக்கு

Bagawanjee KA said...

#வசனங்களை நீங்கள் (பின்னூட்டத்தில்) எழுதி விடுங்களேன்.. #
வாசகம் எழுதச் சொன்னாலும் பரவாயில்லை ,வசனமா :)

athira said...

ஹா ஹா ஹா ஹாஅ இந்த ஸ்பெல்லிங் மிசுரேக்கால எனக்கு டெய்லி ஆயுள் கூடிட்டே போகுதே.... ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 அஞ்சு:).

இருந்தாலும் அஞ்சு நீங்கதான் எனக்கு குட் றீச்சர்ர்ர் ஏன் தெரியுமோ? இப்போ நீங்க சொன்ன பின்புதானே கண்டு பிடிச்சேன்... ஹாஹாஹா நெ த எதுக்கு திரும்பவும் எழுதினார் என ஓசிச்சிட்டு அதிகம் யோசிக்காமல் விட்டிட்டேன்ன்ன்ன் :)

athira said...

ஹா ஹா ஹா என்னை நினைச்சே நான் வியக்கேன்ன்ன்ன்ன்:) நெ.த திருத்தி எழுதியபின்புகூட தாளம் பூவே எனத்தான் எழுதியிருக்கிறேன்ன்ன்ன்ன்:).. எனக்கு ஆராவது ஏதும் சொல்லப்போறீங்க எனில் சொல்லிட்டுச் சொல்லுங்கோ பிளீஸ்ஸ்:) இல்லாட்டில் நேக்குப் புரியாது:)

athira said...

வாவ்வ்வ்வ் காணாமல் போன சகோ டிடியைக் கண்டு பிடிச்சாச்சூ.. வெல்கம் டிடி இனிக் காணாமல் போயிடாதீங்க:).

Angelin said...

@athiraa //எனக்கு ஆராவது ஏதும் சொல்லப்போறீங்க எனில் சொல்லிட்டுச் சொல்லுங்கோ பிளீஸ்ஸ்:) இல்லாட்டில் நேக்குப் புரியாது:)//

என்ன சொல்ல !! ஏது சொல்ல அவ்வ்வ்வ்
//சொல்லிட்டு சொல்றதா// அப்படின்னா ??????????? ..அயாங் யங்க அய்யங் என்னை தனியா விட்டு போகாதீங்க மக்களே

ஸ்ரீராம். said...

வாங்க நெல்லை.... உங்கள் பின் ஊட்டத்தில் சமூக உணர்வு சிந்துகிறது. நன்றி ஹை!

ஸ்ரீராம். said...

வாங்க அதிரா.. எங்கனயும் ஃபர்ஸ்ட்டா தான் இருக்கணும்னு என்ன பிடிவாதம்!

ஸ்ரீராம். said...

@ அதிரா...புளொக் ஓபன் பண்ணும்போதே முதலில் வோட்டு போடணும்னு மனனம் செதுக்கி கொள்ளுங்கள் சரியா இருக்கும். வந்தவுடனே வாக்கு அளித்து விடுவீர்கள்!

ஸ்ரீராம். said...

@ அதிரா...

//செந்தாளம் பூவில்...//

அடடா என்ன தமிள்! வாள்க தமிள்.. எங்கே சொல்லுங்க... அளுகிய வாளப்பளம் கொளகொளத்து நளுவிக் கீளே விளுந்தது...ச்சே... அழுகிய வாழைப்பழம் கொழகொழத்து...

ஸ்ரீராம். said...

@அதிரா.. கீதாவுக்காக மட்டுமில்லாமல் எல்லோருக்கும் தம வாக்களிக்க உதவியதற்கு நன்றி.

ஸ்ரீராம். said...

@அதிரா... //ஏனைய படங்கள் பார்க்க கஸ்டமாகவும் பரிதாபமாகவும் //

ஆஹா.. அளுகை அளுகையாய் வருதா!

ஸ்ரீராம். said...

வாங்க நெல்லை..

//@அடிரா//

சேச்சே.. தப்பா எளுதறாங்கன்னு ச்சே... எழுதறாங்கன்னு அடிக்கலாம் கூடாது. பாவம் அவங்க!

ஸ்ரீராம். said...

வாங்க துரை செல்வராஜூ ஸார்.. பாம்பா.. படம் போடும்போது நான் கவனிக்கவில்லையே..

ஸ்ரீராம். said...

வாங்க கீதா.. அதிரா உண்ணாவிரதத்தை எல்லாம் நம்பும் அப் பாவியா நீங்க?!!!

ஸ்ரீராம். said...

@கீதா ரெங்கன்...

//எனக்கும் நட்பே பாடல் //

அது என்ன பாடல்?

ஸ்ரீராம். said...

@கீதா ரெங்கன்.. //மலையில் இப்படி கட்டிடம் கட்டினால் மலை பெண்ணுக்கு க் கோபம் வராதோ....//

அதைப்பற்றி மனிதர்களுக்கு என்ன கவலை!

ஸ்ரீராம். said...

நன்றி அசோகன் குப்புசாமி ஸார்.

ஸ்ரீராம். said...

@அடிரா ... அட! @அதிரா.. நன்றி மீள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும்!

ஸ்ரீராம். said...

நன்றி ஜீவலிங்கம் யாழ்ப்பாவாணன் காசிராஜலிங்கம் ஸார்.

ஸ்ரீராம். said...

நன்றி கில்லர்ஜி.

ஸ்ரீராம். said...

வாங்க கோமதி அரசு மேடம்.. அடுக்கடுக்கடுக்காய் அழகான பாடல்களைக் கொடுத்து அசத்தி இருக்கிறீர்கள். நன்றி.

ஸ்ரீராம். said...

வாங்க திண்டுக்கல்... உங்கள் பாணியில் பழைய பாடலொன்றை எடுத்து விட்டு அசத்தி விட்டீர்கள்.

ஸ்ரீராம். said...

வாங்க ஏஞ்சல்... அதிராவுக்கு இம்போசிஷன் கொடுத்துடலாமா? ஆமாம், இம்போசிஷனுக்கு தமிழில் என்ன?

ஸ்ரீராம். said...

நன்றி ஏஞ்சல்.. நன்றி மீள் மீள் மீள் வருகைகளுக்கு!

ஸ்ரீராம். said...

வாங்க பகவான்ஜி...

//வாசகம் எழுதச் சொன்னாலும் பரவாயில்லை ,வசனமா ://

பூவ பூவுன்னும் சொல்லலாம்... புய்ப்பம்னும் சொல்லலாம்.. நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்! ஹிஹிஹி...

ஸ்ரீராம். said...

@அதிரா

//என்னை நினைச்சே நான் வியக்கேன்ன்ன்ன்ன்://

நானும்!

Angelin said...

எனக்கு பெரிசா பாடல்கள் கேட்கும் பழக்கமில்லை இப்போல்லாம் அதனால் நினைவில் நிற்பது அந்த செந்தாழம்பூவில் பாட்டுதான் :) இரண்டாம் படத்துக்கு பொருத்தம்
//வளைந்து வ்ளைந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ// அந்த காலத்து பாட்டு அதான் கூந்தலை உருவகப்படுத்தி எழுதியிருக்கார் கவியரசர் :)

athira said...

///ஸ்ரீராம். said...
@அதிரா... //ஏனைய படங்கள் பார்க்க கஸ்டமாகவும் பரிதாபமாகவும் //

ஆஹா.. அளுகை அளுகையாய் வருதா!///

ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:) பாதிப்பேரையாவது வலையுலகில் கொயப்பி விட்டால்தேன் நேக்கு சந்தோசம் பொயிங்கும்:).

Angelin said...

அந்த அஞ்சாவது படத்தில் யாரோ ஒளிஞ்சி பார்க்கிறாங்க :)
பறந்தாலும் விட மாட்டேன் :)

athira said...

ஸ்ரீராம். said...
@அதிரா

//என்னை நினைச்சே நான் வியக்கேன்ன்ன்ன்ன்://

நானும்!///

ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:).

Angelin said...

@ஸ்ரீராம் :) இம்போசிஷன்
100 முறை எழுத விதித்தல் அல்லது 100 முறை உச்சரிக்க விதித்தல்

athira said...

///Angelin said...
@நெல்லைத்தமிழன் :))))))))) டிரா டிரா அடிரா தாளம் போவேன்னு தான் சொல்லுவாங்க :) இனிமே 88 வயசுக்கப்புறம் ழ வந்தா என்ன போனா என்ன ஹாஆஆஆஆ///

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அஞ்சூ என்னா புயுப் பயக்கம் இதூ கர்ர்:) நெல்லைத் தமிழனுக்கு 88 வயசு எண்டெல்லாம் சொல்லப்பூடா கர்ர்ர்:) அவர் எத்தனையாம் ஆண்டு எந்தெந்த வகுப்பில இருந்தவர் எண்ட லிஸ்ட்டே என்னிடம் இருக்கு:).

athira said...

///Angelin said...
@ஸ்ரீராம் :) இம்போசிஷன்
100 முறை எழுத விதித்தல் அல்லது 100 முறை உச்சரிக்க விதித்தல்//

ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அவருக்குத் தெரியாதாம் இவோ வகுப்பெடுக்கிறாவாம்ம் இதெல்லாம் அடிடாவை சே சே எனக்கே என்னமோ ஆகுதே ஜாமீஈஈஈ அதிராவைத் தேம்ஸ்ல தள்ளத்தானே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

athira said...

///ஸ்ரீராம். said...
@ அதிரா...புளொக் ஓபன் பண்ணும்போதே முதலில் வோட்டு போடணும்னு மனனம் செதுக்கி கொள்ளுங்கள் சரியா இருக்கும். வந்தவுடனே வாக்கு அளித்து விடுவீர்கள்!//

ஹா ஹா ஹா அப்படித்தான் செய்வேன், ஆனா முதலாவதா கொமெண்ட் போடொணும் எனும் அவசரத்திலதான் கீழே ஓடிவந்தேன்ன்:). வோட்டுக்கு கியூவில நிற்கும்போது, இங்கு கொமெண்டில ஆராவது 1ஸ்ட்டாகிடுவினமெல்லோ கர்ர்ர்ர்:)

Angelin said...

@அதிரா

அவர் எத்தனையாம் ஆண்டு எந்தெந்த வகுப்பில இருந்தவர் எண்ட லிஸ்ட்டே என்னிடம் இருக்கு:).//
ஓஹோ பக்கத்துக்கு பெஞ்சில்அவர் பேப்பரை பார்த்து காபி அடிச்சி பாசானது அப்போ நீங்கதானா :)Angelin said...

@ஸ்ரீராம் இரண்டாம் படம் ப்ரோக்கோலி அடுக்கி வச்ச மாதிரி இருக்கு

athira said...

@Angel ///ஓஹோ பக்கத்துக்கு பெஞ்சில்அவர் பேப்பரை பார்த்து காபி அடிச்சி பாசானது அப்போ நீங்கதானா :) ///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அப்போ மீ பிறக்கவே இல்லையே:)

///Angelin said...
@ஸ்ரீராம் இரண்டாம் படம் ப்ரோக்கோலி அடுக்கி வச்ச மாதிரி இருக்கு///
உங்களுக்கு ஐடியா எல்லாம் நல்லாத்தான் வருது அஞ்சு:) ஆனா ஏன் இவ்ளோஓ ஸ்லோவாவே வருது எனத்தான் என்னால கண்டுபிடிக்க முடியல்ல:)

Angelin said...

கர்ர்ர்ர்ர்ர்ர் அது ஏன்னா உங்கலுக்கு தமிழ் டியுஷன் எடுத்து என் ப்ரெயின் இப்போ சீக்கிரம் ஒர்க் பண்ண மாட்டது

கரந்தை ஜெயக்குமார் said...

படங்களை ரசித்தேன் நண்பரே
தம +1

வெங்கட் நாகராஜ் said...

நல்ல படங்கள். பெரும்பாலான மலைப்பிரதேசங்களில் கட்டிடங்கள் இப்படித்தான். இஞ்ச் இஞ்சாக இயற்கையை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். பணம் கொடுத்தால் எல்லாவற்றிற்கும், எங்கேயும் கட்டிடம் கட்ட அனுமதி கிடைத்து விடுகிறது! இன்னும் சில வருடங்களில் மலைப்பகுதிகளில் கூட மரங்கள் இருக்காது! கட்டிடங்கள் மட்டுமே!

G.M Balasubramaniam said...

அதிராவும் ஏஞ்சலு ம் எப்படி ஒரு பின்னூட்டம் எழுதியதும் மீண்டும் பதிலாக இன்னொருபின்னூட்டம்

Geetha Sambasivam said...

பெரும்பாலான மலைப்பிரதேசங்களில் இப்படித் தான் இருக்கு! கொடைக்கானலுக்கு ஊட்டி பரவாயில்லையோனு தோணும்! ஆனால் ஊட்டி இப்போ எப்படி இருக்குனு தெரியலை! இன்னும் கொஞ்ச வருடங்கள் போனால் மலையே காணாமல் போனாலும் போகலாம், மதுரைப் பக்கம் போனாப்போல! :(

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!