Sunday, May 21, 2017

ஞாயிறு 170521 : விடைபெறும் டார்ஜிலிங்..இதுல என்ன ஸ்பெஷல்?  டீத்தூளோட விலைதாங்க ஸ்பெஷல்! கிலோ 1500 ரூபாய்தான்.


இதுல என்ன ஸ்பெஷல்?  டீத்தூளோட விலைதாங்க ஸ்பெஷல்! கிலோ 1500 ரூபாய்தான்.


 "என்னடா... ஒரு "சிங்"கைக் கூட காணோம்?" இந்தப்பையன் இந்தக் கல்லூரியில் சேர விரும்பியது பெரிய காலேஜ் கட்டடத்துக்காக அல்ல... இரண்டு பெரிய கால்பந்து மைதானங்களுக்காக! அதென்ன வானத்தில் வெள்ளைச் செவ்வகங்கள்?  யூகிக்க முடிகிறதா?
 "வானத்துல வெள்ளிரதம்..." 

53 comments:

ஸ்ரீராம். said...

தமிழ்மணம் வாக்களிக்க லிங்க்..

http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1460652

வல்லிசிம்ஹன் said...

படங்கள் அற்புதம். ஏதும் சொல்லத் தெரியவில்லை.
டீ வாங்கினீர்களா.

நெல்லைத் தமிழன் said...

படங்கள் பரவாயில்லை. சென்னையில் அடிக்கற வெயிலுக்கு டார்ஜிலிங் படங்கள் பார்த்தா அந்தக் குளிர்ச்சியை உணரமுடியுதா?

ராமலக்ஷ்மி said...

அங்கே டீ விலை குறைவாக அல்லவா இருக்க வேண்டும்? இயற்கைக் காட்சிகள் மனதை அள்ளுகின்றன. படங்கள் விடை பெற்ற பின் பயண அனுபவங்கள் தொடருமா?

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
தம +1

திண்டுக்கல் தனபாலன் said...

அழகோ அழகு...

KILLERGEE Devakottai said...

புகைப்படங்கள் ஸூப்பர்

ஸ்ரீராம் ஜி தமிழ்மண இணைப்பு சொடுக்கினால் போவதுபோல் வைக்கலாமே... Copyயும் எடுக்க முடியவில்லை.

பி.பிரசாத் said...

தெர்மோகூல் போர்டு-தான் வானத்தில் reflect ஆகுதோ !

துரை செல்வராஜூ said...

குளுமையான படங்கள்..

உங்களால் நானும் டார்ஜிலிங்கைக் கண்டு கொண்டேன்..

கோமதி அரசு said...

டார்ஜிலிங்க் படங்கள் அழகு.
கல்லூரியில் சேர்ந்து விட்டாரா பையன் ?
இரண்டு பேரில் பெரிய பையனுக்கு அந்த கல்லூரியில் சேர விருப்பமா?
ரோப் கார் மேக கூட்டத்தில் மறைந்து இருக்கிறதா? (மேல் பகுதி செவ்வகம் மட்டும் தெரிகிறதா?)

middleclassmadhavi said...

கண்ணாடி வழியாக ஃபோட்டோ எடுத்தீர்களோ? உள்ளே எரிந்த விளக்குகளின் ரிஃப்ளெக்ஷன்?
குளிர்ச்சியான படங்கள்!!

G.M Balasubramaniam said...

பை பை டார்ஜீலிங்

Bagawanjee KA said...

கேசரியைப் பற்றி எதுவுமே சொல்ல வில்லையே ஜி ?(முதல் படத்தில்,கேசரி என்று போர்டில் உள்ளதே :)

காமாட்சி said...

அழகிய படங்கள். எவ்வளவு நாட்கள் ,மாதங்கள் முடிந்து பார்த்தாலும் அப்பொழுதுதான் போய்வந்ததாக, மனதில் வருவதற்கு இந்தப் படங்கள்தான் சான்று. அன்புடன்

Thulasidharan V Thillaiakathu said...

ஸ்ரீராம் மிக்க மிக்க நன்றி ஓட்டு போட்டாச்!!! ஆனா சுத்துது...உங்க ஓட்டுப் பெட்டிக்குள்ள விழுந்துச்சானு தெரியல.....

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

படங்கள் அழகு! அப்போ நாங்களும் டாட்டா பைபை சொல்லனுமோ டார்ஜிலிங்கிற்கு....??!! டீ எக்ஸ்போர்ட் க்வாலிட்டி ஃபர்ஸ்ட் க்ரேட் டீயோ??!! அதுவும் ஒரு கிலோ இல்லையா!! அதான் விலை! அதுவும் டார்ஜீலிங்க் டீ!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

சுத்தி சுத்தி வந்தேங்க நு தமிழ்மணம் சுத்திக்கிட்டே இருக்கு...விழும் ஆனா விழாது ன்ற மாதிரி....என்னவோ போங்க ரொம்ப நாளாச்சே எங்கள் ப்ளாகிற்கு ஓட்டுப் போட்டுனு ஆசையா ஓட்டுப் போட்டா இப்படியா..ஹும்

கீதா

Asokan Kuppusamy said...

இயற்கை எழில் கொஞ்சும் கவிதைகளாய் படங்கள்

Angelin said...

இங்கே லண்டனில்கி டைக்கிற டார்ஜிலிங் டீ ஸ்ட்ரோங்காவே இருக்காது ..நாங்க ரெட் லேபிள்தான் :)
குளுமையா பசுமையா இருக்கு படங்கள் .
11 ஆம் தம எனது

asha bhosle athira said...

////ஸ்ரீராம். said...
தமிழ்மணம் வாக்களிக்க லிங்க்..

http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1460652///

ஆவ்வ்வ்வ்வ் மீ வந்துட்டேன்ன்ன்ன்:) இதைப் பார்த்து மயங்கி எழுந்தனா என் பெயரே மாறிப்போச்ச்ச்ச்ச்சு:)

asha bhosle athira said...

///விடைபெறும் டார்ஜிலிங்..//
இல்ல இல்ல நான் இதை நம்பமாட்டேன்ன்ன்:) முன்பும் இப்பூடித்தான் முடிஞ்சுது எனச் சொல்லி, போய்வரும் செலவு எப்படிப் போவது எண்டெல்லாம் சொல்ல, அப்பாடா முடிஞ்சிடுச்சா.. என நினைச்சு முடிய.. அதுக்குப் பிறகு ஒரு மாதமா.. டார்லிங்கு ஓடொயிருக்கே:)..

எதுக்கும் கமெராவை ஒருக்கால், நல்லாக் குலுக்கி கீழ மேல எல்லாம் தட்டிப் பாருங்கோ மிச்சப் படங்கள் ஏதும் இருப்பின் கீழ விழும்...:)

Angelin said...

ஆஷா போஸ்லே :)) சித்தப்பாக்கு லெட்டர் எழுதினத்திலிருந்து நானும் மாறுவேஷத்தில் திரியறேன் :) இது நல்லாருக்கே ..எனக்கும் ஒரு பேரை செலக்ட் செஞ்சி கொடுங்க

Angelin said...

//எதுக்கும் கமெராவை ஒருக்கால், நல்லாக் குலுக்கி கீழ மேல எல்லாம் தட்டிப் பாருங்கோ மிச்சப் படங்கள் ஏதும் இருப்பின் கீழ விழு//
ஸ்ரீராம் உங்க dslr ஐ உடைக்க ஆஷா சதி தீட்டுகிறார் :))))))))

asha bhosle athira said...

//Angelin said...
ஆஷா போஸ்லே :)) சித்தப்பாக்கு லெட்டர் எழுதினத்திலிருந்து நானும் மாறுவேஷத்தில் திரியறேன் :) இது நல்லாருக்கே ..எனக்கும் ஒரு பேரை செலக்ட் செஞ்சி கொடுங்க//

ஹா ஹா ஹா இப்பூடி அடிக்கடி கெட்டப்ப மாத்தாட்டில் ஆருமே பயப்புடீனமே இல்லயே:).... இருங்க உங்களுக்கு சைபர் கிளி யோசியம் கேட்டுச் சொல்லிடுறேன்:)

asha bhosle athira said...

///ஸ்ரீராம் உங்க dslr ஐ உடைக்க ஆஷா சதி தீட்டுகிறார் :))))))))///

அவர் அது என்ன ஃபோன் என வாயே திறக்கிறாரே இல்லயே:) ஹா ஹா ஹா:)

ஓவராப் பேசினா.. இங்கயே பாடிப்போடுவேன் அஞ்சு.. பீ கெயார்ஃபுல்:)[இது எனக்குச் சொன்னேன்].. நானும் எவ்ளோ நேரம்தான் வாயை அடக்கிட்டே இருக்கிறதாம்ம்ம்:)..

Angelin said...

@ Ashaa :) ஸ்டைலிஷா இருக்கணும் பேர் சொல்லிட்டேன் :) சீக்கிரம் சொல்லுங்க .
கிளி வேணாம் எலி கிட்ட கேளுங்க :)

Angelin said...

இருங்க நான் போனதும் அஞ்சு செகண்ட் கழிச்சு பாடுங்க :)

Angelin said...

அச்சோ 10 பேர் லாலா பாட கூட்டிட்டு வரேன்னு சொன்னனேன்

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

அழகான
அருமையான
படங்கள் - என்
உள்ளத்தை ஈர்க்கிறதே!

Ramani S said...

குளுமை கண்களுக்கு மட்டுமல்ல
மனதிற்கும்...
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

Geetha Sambasivam said...

படங்கள் அருமை. அங்கே தேயிலைத் தூள் வாங்கினீர்களா? டார்ஜிலிங் தேயிலை கல்கத்தாவில் இருந்து வாங்கி வந்தோம். பரவாயில்லை ரகம். ஏஞ்சலின் சொல்றாப்போல் வெளிநாட்டில் விற்கும் டார்ஜிலிங் தேயிலை சுமார் தான். பையர் வீட்டில் லிப்டன் க்ரீன் லேபில் அல்லது யெல்லோ லேபில் வாங்குவார்கள். ரெட் லேபில் அங்கே கிடைப்பதில்லை.

Geetha Sambasivam said...

மேலே தெரியும் செவ்வகங்கள் சோலார் பானலோனு நினைச்சேன்.

ஸ்ரீராம். said...

வாங்க வல்லிம்மா.... இவங்க டீத்தூள் வாங்கவில்லை. அந்த நண்பர் மட்டும் வாங்கினார்.

ஸ்ரீராம். said...

வாங்க நெல்லை.. சென்னை வெய்யில் கொடுமையாகத்தான் இருக்கிறது. இறுக்கமும் புழுக்கமுமாய் இருக்கிறது.

ஸ்ரீராம். said...

வாங்க ராமலக்ஷ்மி. விலை அங்கு அதிகம்தான். பயணக்கட்டுரை தொடருமா என்று கேட்கிறீர்களா? சென்று வந்தவர்களைக் கேட்டுச் சொல்கிறேன்!

ஸ்ரீராம். said...

நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

ஸ்ரீராம். said...

நன்றி திண்டுக்கல் தனபாலன்,

ஸ்ரீராம். said...

நன்றி கில்லர்ஜி. இந்தப் பதிவுக்கு 12 வாக்குகள் விழுந்து விட்டன!

ஸ்ரீராம். said...

வாங்க பிரசாத்... ஹா... ஹா... ஹா... நல்லஜோக்.

ஸ்ரீராம். said...

வாங்க துரை செல்வராஜூ ஸார். நன்றி.

ஸ்ரீராம். said...

நன்றி கோமதி அரசு மேடம். கல்லூரியில் அடுத்த வருடம் பெறுவான் பையன் என்று அவன் அம்மா சொல்கிறார். அவருக்கு அவன் ஒரே பையன்தான்!

ஸ்ரீராம். said...

வாங்க மிடில்க்ளாஸ்மாதவி. 100 மார்க்! சரியாகத் சொன்னீர்கள். நன்றி.

ஸ்ரீராம். said...

நன்றி ஜி எம் பி ஸார்.

ஸ்ரீராம். said...

வாங்க காமாட்சி அம்மா. நினைவுகளுக்காகத்தானே படங்கள். நீங்கள் சொல்வது உண்மை. நன்றி.

ஸ்ரீராம். said...

நன்றி கீதா ரெங்கன். டீ வாங்கினவங்களைத்தான் கேட்கணும்!!

:)))

ஸ்ரீராம். said...

நன்றி நண்பர் அசோகன் குப்புசாமி

ஸ்ரீராம். said...

வாங்க ஏஞ்சலின். நான் தேநீர் எப்போதாவதுதான் குடிப்பேன். பெரும்பாலும் காபிதான்!

ஸ்ரீராம். said...

வாங்க ஆஷா போஸ்லே... ( உங்கள் புதுப்பெயரில் ஒரு 'ன்' விட்டுப்போச்சோ!?) ஒரு விஷயம் சரியாகக் கணித்திருக்கிறீர்கள்! As usual!

ஸ்ரீராம். said...

மீள்வருகைகளுக்கு நன்றி ஏஞ்சலின், அதிரா... ஸாரி, ஆஷா போஸ்லே!

ஸ்ரீராம். said...

நன்றி நண்பர் ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்.

ஸ்ரீராம். said...

நன்றி ரமணி ஸார்.

ஸ்ரீராம். said...

வாங்க கீதாக்கா... ரெட் லேபிள், கிரீன் லேபிள் இவற்றுக்கெல்லாம் வித்தியாசம் என்ன? எனக்குத் தெரியாது. அவை சோலார் பானல் இல்லை. மிகிமா சரியான விடை சொல்லியிருக்காங்க பாருங்க!

Geetha Sambasivam said...

ரெட் லேபிள் டஸ்ட் தேயிலைத் தூள். க்ரீன் லேபிள் க்ரானுல்ஸ்! யெல்லோ லேபிள் இலை! இப்படித் தான் முன்னால் வந்து கொண்டிருந்தது. இப்போ எல்லாமே க்ரானுல்ஸும் டஸ்டும் கலந்து வருகிறது! யெல்லோ லேபில் கொஞ்சம் பரவாயில்லை ரகம். நாங்க டார்ஜிலிங் தேயிலைத் தூள் வாங்குகையில் இலை தான் வேணும்னு கேட்டு வாங்கினோம். அசாம் தேயிலை இதை விட ரொம்பவே வாசனையாக நன்றாக இருக்கும்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!