வெள்ளி, 3 டிசம்பர், 2010

விளையாட வாரீர் வாசகரே!

ஒருவர், ஒரு சமயத்தில், ஏதேனும் ஒரு கட்டத்தில்தான் தங்கள் இனிஷியலைப் போட முடியும்.
எங்கள் ப்ளாக் ஏழாம் கட்டத்தில் எக்ஸ் போட்டுள்ளது.
பார்த்து, கருத்துரைப்பவர்கள், எந்த ஒரு கட்டத்தில் ஓ போடுகிறீர்கள் என்று கட்டம் எண்ணைக் குறிப்பிடுங்கள்.
உங்களுடன் ஆட, நாங்கள் தயார்.

16 கருத்துகள்:

 1. ம்ம்ஹ்ஹஹ்ஹ்ம்ம்....நான் இப்போ போட மாட்டேன். நான் இப்ப எந்த கட்டத்துல போட்டாலும் அடுத்ததா போடறவங்களுக்குதான் point கிடைக்கும். அதனால அடுத்து யார் எங்க போடறாங்கன்னு பாத்துட்டு நான் போடறேன். :)

  பதிலளிநீக்கு
 2. ஹூம்! வேடிக்கை பார்க்கத்தான் கூட்டம் சேருது! விளையாட யாரும் வரமாட்டேன் என்கிறார்கள்! என்ன பயம் என்று தெரியவில்லை!

  பதிலளிநீக்கு
 3. ஹூம்! வேடிக்கை பார்க்கத்தான் கூட்டம் சேருது! விளையாட யாரும் வரமாட்டேன் என்கிறார்கள்! என்ன பயம் என்று தெரியவில்லை!

  பதிலளிநீக்கு
 4. இது என்ன ஆட்டம், எப்படி ஜெயிக்கணும்னு எதுவும் சொல்லாம இனிஷியலைப் போடுன்னா எப்ப்ப்ப்டி?

  டிக்கு டாக்கு டோவோ?

  பதிலளிநீக்கு
 5. better specify a time.. give prior intimation..
  so that lot will come here online at the same time.. & it's easy to play then.

  பதிலளிநீக்கு
 6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 7. அட, ஒவ்வொருத்தரோடையும் தனி தனியா விளையாடறீங்களா, அப்ப நானும் வரேன். லேட்டா வந்திருக்கேன் சேத்துப்பீங்களா?
  6 (X)

  பதிலளிநீக்கு
 8. மீனாக்ஷி அனுப்பிய ஆறாம் கட்டமும், இரண்டாம் பதிவில் சேர்த்துவிட்டோம்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!