சனி, 4 டிசம்பர், 2010

இரண்டாம் கட்டம்


m = madhavan
sai = sairam gopalan
kr= k_rangan
me = meenakshi
suffix numbers indicate the stage entries by the players.
All players, comment with your stage 2 entries.















22 கருத்துகள்:

  1. Divya and S K entries and corresponding our entries updated.

    பதிலளிநீக்கு
  2. என்ன பேச்சு-மூச்சாக் காணும்..
    ஆட்டாம் டிரா தான்..

    பதிலளிநீக்கு
  3. வித்தியாசமா இருக்கு..
    இதுதான் ஆன்லயன் கேமா ?

    thanks

    பதிலளிநீக்கு
  4. மாதவன் சார்
    ப்ளாக் ல கொஞ்சம் வித்தியாசமா ஏதாவது பண்ணிப் பார்க்க முடியுமா என்று யோசித்துப் பார்த்ததன் விளைவுதான் இது.
    உங்களைப் போன்ற வாசகர்களின் ஆதரவு எங்களை உற்சாகத்தில் ஆழ்த்துகிறது. நன்றி.

    பதிலளிநீக்கு
  5. கிட்டதட்ட ஆன்லைன் கேம்தான்! ஆனா அதில் கூட இந்த அளவு interaction இருக்காது! இதிலும் கொஞ்சம் சுவாரசியம் புதுமை இருக்கு!

    பதிலளிநீக்கு
  6. // மாதவன் சார்
    ப்ளாக் ல கொஞ்சம் வித்தியாசமா ஏதாவது பண்ணிப் பார்க்க முடியுமா என்று யோசித்துப் பார்த்ததன் விளைவுதான் இது.
    உங்களைப் போன்ற வாசகர்களின் ஆதரவு எங்களை உற்சாகத்தில் ஆழ்த்துகிறது. நன்றி. //

    Firstly :சார், நா ரொம்ப சின்னவன் (ஒங்கலவிட ...... ஸ்ரீராம் & KG G சார்).... No 'Sir' please..

    பை சான்ஸ், ரெண்டுபேரும் ஆண்லயன்ல .. அதுனால வெளையாட முடிஞ்சுது....
    அதான் இந்தமாதிரி ஆன்லயன் gamula பிராபுலம்..

    பதிலளிநீக்கு
  7. என்னோட பதிவுலாம் இன்ட்லில 30 ஒட்டு கேடைச்சாக்கூட பிரபலம் ஆகுறதில்லை..
    அதெப்படி ஒங்க பதிவுலாம் எப்படி 18 (இளஞ்சிட்டோ ) ஒட்டு கேடைச்சாலே பிரபலம் ஆகிடுது..?

    பதிலளிநீக்கு
  8. மாதவன் நீங்க சொல்வது புது தகவலாக இருக்கின்றது. நாங்க இதுவரையிலும் இரண்டு இலக்க வோட்டு பெறுகின்ற அனைத்துப் பதிவுகளும், பிரபலமாகும் என்று நினைத்திருந்தோம்.
    ஒருவேளை குறைந்த நேர இடைவெளியில் அதிக வோட்டுகள் பெறும் பதிவுகளை பிரபலமாக்குகின்றார்களோ (இன்ட்லி அறிந்தவர்கள் / தெரிந்தவர்கள் - தகவல் கூறுங்கள்)

    பதிலளிநீக்கு
  9. //மாதவன் நீங்க சொல்வது புது தகவலாக இருக்கின்றது. நாங்க இதுவரையிலும் இரண்டு இலக்க வோட்டு பெறுகின்ற அனைத்துப் பதிவுகளும், பிரபலமாகும் என்று நினைத்திருந்தோம்.
    ஒருவேளை குறைந்த நேர இடைவெளியில் அதிக வோட்டுகள் பெறும் பதிவுகளை பிரபலமாக்குகின்றார்களோ (இன்ட்லி அறிந்தவர்கள் / தெரிந்தவர்கள் - தகவல் கூறுங்கள்)//


    ஏறக் குறைய மூன்று வாரங்களுக்கு முன்னர்வரை.. 15-18 ஓட்டுக்கள் கிடைத்தால் எனது பதிவுகள் பிரபலமாக்கப் பட்டன.. ஆனால்.. தற்போது 28-30 ஓட்டுக்கள் கிடைத்த பின்னரே..பிரபலம் ஆக்கப்படுகிறது.... (ofcourse, fair enuf)

    நீங்கள் சொல்வது போல ஒவ்வொரு ஓட்டுக்கும் பாயிண்டுகள் உண்டோ என்னவோ.. அதாவது.. இடுகையை இணைத்த ஆரம்ப நேரங்களில் விழும் ஓட்டுக்களுக்கு அதிக பாயிண்டுகள்.... Just a guess, but logically

    பதிலளிநீக்கு
  10. எனவே ஒரு வேண்டுகோள் : நா பதிவு போட்டேன்னு தெரிஞ்ச ஒடனே இன்ட்லில ஒட்டு போடுங்க.. லேட் பண்ணாதீங்க ப்ளீஸ்.. (kgg & bsr)

    பதிலளிநீக்கு
  11. என்ன ரங்கன் சார், இப்படிக் காணாமல் போய் விட்டீர்களே என்று பார்த்தால், நம் அறிவு சொல்கிறார் - மூன்றாம் முறை உங்களுக்கு சந்தர்ப்பம் கொடுத்தால் தானே நீங்கள் ஜெயிக்க முடியும் ?
    கலை வாணரின் நகைச்சுவை தான் நினைக்கு வருகிறது.

    மாதவனுடன் விளையாடிய ஆட்டத்தில், "எங்கள்" மூன்றாவது முறை ஆடும் பொழுது ஒன்பதாவது கட்டத்தில் போட்டிருந்தால் முடிவு வேறு விதமாக இருந்திருக்கும்.

    பிரபலமாவதற்கு இதுவும் ஒரு வழியோ ?

    பதிலளிநீக்கு
  12. //Anonymous said "மாதவனுடன் விளையாடிய ஆட்டத்தில், "எங்கள்" மூன்றாவது முறை ஆடும் பொழுது ஒன்பதாவது கட்டத்தில் போட்டிருந்தால் முடிவு வேறு விதமாக இருந்திருக்கும்.

    பிரபலமாவதற்கு இதுவும் ஒரு வழியோ ? "//

    eb3 9ல் போட்டிருந்தால், m3 8ல் போடப் பட்டு ஆட்டம் முடிந்திருக்கும்.

    எதற்காக இப்படி சொன்னீர்கள் எனத் தெரியவில்லை.. விளக்க முடியுமா ?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!