ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

ஞாயிறு - 85

7 கருத்துகள்:

 1. ஒரே திசையை நான்கு மான்கள்
  உற்று நோக்கியிருக்க..
  யாருக்கு வந்த விருந்தோ என
  ஒரு மான் எங்கோ பார்த்திருக்க..
  விழி உருட்டி குட்டிமான் ஒன்று
  நமக்காக போஸ் கொடுக்க..
  மயக்குது அழகில் மான் கூட்டம்.

  பதிலளிநீக்கு
 2. பயமா,விழிப்பா,
  காதுகளின் கூர்ப்பைச் சொல்லுவதா,
  கண்களின் மிரட்சியைச் சொல்வதா.
  அருமை.

  பதிலளிநீக்கு
 3. அழகான மான்கள். இதை பார்த்தபோது 'மேயாத மான், புள்ளி வேயாத மான்' பாடல் நினைவுக்கு வந்தது.

  பதிலளிநீக்கு
 4. கொம்புள்ள மானகள் ஒருவகை அழகு.. இப்படி கொம்பில்லா மான்கள் ஒருவகையில் அழகு...திருப்பதியில் வேலிகட்டி நிறைய விட்டுள்ளார்கள் .. படியேறி செல்பவர்களுக்கு சுக காட்சியாக இருக்கும்..

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!