எனக்கு இந்தப் பூரகங்கள் அத்தனையுமே பிடிக்கும்.இங்கிருந்து ஊருக்குக்கூட விதைக்கிழங்குகள் கொண்டு போய் முளைக்கவிட்டேன். ஆனால் வாசனை இல்லையே என்று பெரும் கவலை !
உதகையில் வாழ்ந்த காலத்தில் இந்த பூப்பெயர்களெல்லாம் மனப்பாடமாகத் தெரியும் ... படிப்படியாக போகும் நியுரான்களோடு பெயர்களும் போய்விட்டது... பொதுப் பெயரான ``டேலியா`` மட்டும் நிற்கிறது... இந்த வகை பூவில் வண்ணவண்ணக் கலவையாக நிறைய வகைகள் வந்துவிட்டது...உதகையை நினைவுப் படுத்திய மலர் படத்துக்கு நன்றி..
கண்களுக்கும் மனதுக்கும் குளிர்ச்சி தரும் அழகிய மலர்கள்.
பதிலளிநீக்குபுகைப்படத்தை பார்த்ததும், பூக்களில் துவங்கும் பாடல்கள் ஞாபகத்தில் வந்து போகிறது.
பதிலளிநீக்குஇதுல எத்தனை பூ இருக்குன்னு எண்ணி சொல்லுங்கன்னு ஒரு போட்டி வைப்பீங்கன்னு பாத்தேன்:-)
பதிலளிநீக்கு//Gopi Ramamoorthy said...
பதிலளிநீக்குஇதுல எத்தனை பூ இருக்குன்னு எண்ணி சொல்லுங்கன்னு//
அது ரொம்ப ஈஸி. அதனால ஒரு பூவில் எத்தனை இதழ்கள் இருக்குன்னு எண்ணச் சொல்லலாம்!! :-)))
// Gopi Ramamoorthy said...
பதிலளிநீக்குஇதுல எத்தனை பூ இருக்குன்னு எண்ணி சொல்லுங்கன்னு ஒரு போட்டி வைப்பீங்கன்னு பாத்தேன்:-) //
பூவை எண்ணச் சொல்லுறதுலாம் ரொம்பப் பழசு...
ஒரு வித்தியாசத்துக்கு.. நீங்க இலைகளை எண்ணிச் சொல்லுங்க, பார்க்கலாம்..
எனக்குப் பிடிச்ச கலர்ல ஞாயிறுமலர் !
பதிலளிநீக்குஎனக்கு இந்தப் பூரகங்கள் அத்தனையுமே பிடிக்கும்.இங்கிருந்து ஊருக்குக்கூட விதைக்கிழங்குகள் கொண்டு போய் முளைக்கவிட்டேன்.
ஆனால் வாசனை இல்லையே என்று பெரும் கவலை !
போதைப் பொருட்கள் கவிதையில் நான் எழுதிய
பதிலளிநீக்கு" பூவின் இதழின் புன்னகை முகமும் "
என்ற வரி நினைவுக்கு வருகிறது.
good pictue!
பதிலளிநீக்குநல்லாயிருக்கு..
பதிலளிநீக்குஇது என்ன பூ?
உதகையில் வாழ்ந்த காலத்தில் இந்த பூப்பெயர்களெல்லாம் மனப்பாடமாகத் தெரியும் ... படிப்படியாக போகும் நியுரான்களோடு பெயர்களும் போய்விட்டது... பொதுப் பெயரான ``டேலியா`` மட்டும் நிற்கிறது... இந்த வகை பூவில் வண்ணவண்ணக் கலவையாக நிறைய வகைகள் வந்துவிட்டது...உதகையை நினைவுப் படுத்திய மலர் படத்துக்கு நன்றி..
பதிலளிநீக்குநல்ல வண்ணம். மனம் குளிரும் அழகு.
பதிலளிநீக்கு