ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

ஞாயிறு - 86

9 கருத்துகள்:

  1. என் மனதை மாதிரியும் என் தலை முடி மாதிரியும் பூவும் வெள்ளையா நல்ல இருக்கு

    பதிலளிநீக்கு
  2. “வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே..
    விடியும் பூமி அமைதிக்காக விடிகவே..”

    வரிகள்: வைரமுத்து
    படம்: கன்னத்தில் முத்தமிட்டால்..

    பதிலளிநீக்கு
  3. அப்பிள் பூக்கள்போலத்தான்.ஆனால் காய்கள் வராது.இலையே இல்லாமல் மரம் நிறையப் பூக்கும்.அழகாயிருக்கும்.
    ஆனால் என்ன ஒரு முறை மட்டுமே பூத்து முடித்துவிட்டு நிழல்தரும் படர்ந்த மரமாகவே நிற்கும்.அந்த மரமென்றே நினைக்கிற்றேன்.
    பெயர் தெரியவில்லை !

    பதிலளிநீக்கு
  4. மரத்தில் கொட்டிக் கிடக்கும் முத்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. நீங்க எங்கேருந்து இந்த மாதிரி படமெல்லாம் புடிக்கிறீங்க?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!