ஞாயிறு, 26 ஜூன், 2011

ஞாயிறு - 103

 

17 கருத்துகள்:

 1. பாராட்ட வார்த்தைகளே இல்லை.

  பகிர்வுக்கு நன்றி:)!

  பதிலளிநீக்கு
 2. மூஞ்சி மேல பீச்சாங்கையை வைக்க !!!!!!!!!

  பதிலளிநீக்கு
 3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 4. நீ நல்ல இருப்ப... ஆசிர்வாதங்கள்...

  பதிலளிநீக்கு
 5. அருமை. புகைப்படக்காரரை வாழ்த்துவோம்.

  பதிலளிநீக்கு
 6. போ போ - ஊழல் பேர்வழிகள் எல்லாம் என் கட்சியில் சேரக்கூடாது!

  பதிலளிநீக்கு
 7. பிடிமானம் இல்லா
  பாதம் பதற
  இறுகப் பற்றும்
  பாசத்தின் கால் !

  பதிலளிநீக்கு
 8. சண்டையா
  சமாதானமா
  சச்சரவா
  சந்தோசமா
  எதுவாக இருப்பினும்
  எடுத்த விதம்
  அருமை பகிர்ந்ததில்
  பெருமை

  பதிலளிநீக்கு
 9. சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு கால் கொடுத்தது....

  பதிலளிநீக்கு
 10. ”உன் காலைப் பிடிச்சு கெஞ்சிக் கேக்கிறேன். என் தங்கச்சிய விட்டுடு!!”

  பதிலளிநீக்கு
 11. குரோம்பேட்டைக் குறும்பன்27 ஜூன், 2011 அன்று பிற்பகல் 3:45

  நானும் படம் பார்த்ததும் ஒரு கமெண்ட் போட வந்தேன். ஆனால் ஏற்கெனவே நான் நினைத்து வந்த கமெண்ட் அப்படியே அட்சரம் பிசகாமல், விஜய் அவர்கள் போட்டிருந்தார். எனவே நான் விஜய் அவர்களை மனதார வாழ்த்தி, வாபஸ் ஆனேன்!

  பதிலளிநீக்கு
 12. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 13. விஜய், ஹுசைனம்மா :-)))

  ஹேமா, கவிதை சூப்பர்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!