ஞாயிறு, 17 ஜூன், 2012

ஞாயிறு - 154 மலர்களிலே பல நிறம் கண்டேன் ...



பொட்டானிகல் கார்டன், உதகை. 

12 கருத்துகள்:

  1. மறுபடி ஊட்டிக்குப் போகணும் போல இருக்கு.எங்க குடியிருப்பில் நாங்க இருந்த வீட்டில் இத்தனை மலர்களும் இருந்தன. வீட்டு வாசலில் இருந்து எதிரே தெரியும் வெலிங்டன் மலையைப் பார்த்து ரசிப்பதும், அரை வட்டப் பாதையில் பயணிக்கும் சூரியனும், வீட்டிலிருந்து கிட்டத்தட்ட 200, 300 அடி கீழிருக்கும் அரவங்காடு ஸ்டேஷனும் பார்க்கப்பார்க்க அலுத்தது இல்லை.

    பதிலளிநீக்கு
  2. // கீழிருக்கும் அரவங்காடு ஸ்டேஷனும் பார்க்கப்பார்க்க அலுத்தது இல்லை.//

    M Type Qrs ?

    பதிலளிநீக்கு
  3. எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காதவை லிஸ்டில் பூக்களுக்கு தனியிடம் இருக்கு.

    பதிலளிநீக்கு
  4. பூக்களைப் பார்த்தாலே மனதுக்குள் மகிழ்ச்சி பொங்குமே....

    பதிலளிநீக்கு
  5. மனதிற்குள் ஆனந்தம் அழகாய் பூக்குதே

    பதிலளிநீக்கு
  6. @Bhaskaran,
    Officer's Quarters, British Type with separate kitchen area, service area, servant qrs. etc. etc. :)))))more than 200 years old. But super quarter!

    பதிலளிநீக்கு
  7. Which quarter's ....interesting..

    பதிலளிநீக்கு
  8. அறுபதுகளில் வைர விழ கொண்டாடிய கார்டைட் தொழிற்சாலையில் இருநூறு ஆண்டு பழைய வீடுகளா? இது எப்படி சாத்தியம் ?

    பதிலளிநீக்கு
  9. அறுபதுகளில் வைர விழ கொண்டாடிய கார்டைட் தொழிற்சாலையில் இருநூறு ஆண்டு பழைய வீடுகளா? இது எப்படி சாத்தியம் //

    I do not know the exact time and date. But it was built in the British period. That is all. Near Boy's Club Bus stop, You have to go up.

    பதிலளிநீக்கு
  10. மலர்க் கூட்டம் அழகு. இதில் out-standing ஒற்றை மஞ்சள் பூ.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!